பக்கம்:தயா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி 25 அவன் விரல்கள் தந்திகளின்மேல் தாவிக் கு தித்தன. அவன் கேள்விக்கு விடையிறுப்பதுபோல் கருதி மோதியது. நச்சரிப்புடன் அவன் வெளியே சென்றான். 2

  • என்ன பண்றேள்?”

'உன்னை". உங்களை இரண்டும் அவளுக்கு இஷ்டம் போல் அவைகளின் வித்தியாசமும் சமயங்களும் அவ ளுக்கு இல்லை. - அவன், குனிந்த தலை நிமிர்ந்துவிட்டு, மறுபடியும் புட்டிகளைக் கிளறுவதில் முனைந்தான். 'எல்லாம் உன் அப்பா பிதுரார்ஜிதம்தான்.” அப்படீன்னா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள். 'உங்கப்பாவின் மருந்துப் பெட்டியில் எலிப் பாஷாணம் தேடிக் கொண்டிருக்கிறேன்.” "அப்-ப்-பா!' என்று உடம்பைச் சிலிர்த்துக்கொண் டாள். 'பாவம்' எது?” எலிகள்தான்!” 'இரக்கம் என்று ஒன்று இருக்கிறதே, அது ரொம்பப் பொல்லாது. நியாயத்துக்கும் அநியாயத்துக் கும் நடுவரையைக்கூட அது அழித்துவிடுகிறது. சமய மும் இடமும் தெரிந்து உபயோகப்படுத்தும் இரக்கம் தான் இரக்கம், டாக்கியெல்லாம் போலி உணர்ச்சி தான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/31&oldid=886329" இலிருந்து மீள்விக்கப்பட்டது