பக்கம்:தயா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரங்கள் 53 "ஆமாம் லார்' “ரூல் பிரகாரம் இதே சாக்காய் நடவடிக்கை எடுத்து உம்மை வேலையிலிருந்துகூட நீக்கிவிட முடியும், தெரியுமா? உங்கள் யூனியன் எல்லாம் சேர்ந்து என்ன சிப்பக் கட்டு கட்டினாலும் ஒண்ணும் பண்ண முடியாது. தெரியுமா?” 'யூனியனுக்கும் எனக்கும் எந்த ஸம்பந்தமுமில்லை யூனயனுககு H நத سیاست Gðfrr#!” 'ஏன், உமக்கு இங்கேதானே வேலை?” "ஆனால் நான் யூனியனில் மெம்பர் இல்லை ஸார்?'

  • " i don't care, g går Gs) : ?”

岔利 ; : S. E.க்கு முகம் சிவந்தது: மத்தியானம் தின்னும் ஆப்பிளும் ஆரஞ்சும் வீணாய்ப் போகுமா? நல்ல பெரிய ஆப்பிள். ஸ்ாரங்குக்கு வாங்கிப்போகலாம் என்று பழக்கடையில் விலை கேட்கப்போய் கடைக்காரன் பன்னிரண்டனா என்றதும் கர்ரெண்டு அடித்தாற்போல். கையிலெடுத்த பழத்தை அப்படியே கீழே போட்டு விட்டு என்னப்யா கிரிக்கிறீர்?" "சிசிக்கிறேனா என்னா? அவனுக்கே ஆச்சரியமா யிருந்தது. "என்ன விளையாடுகிறீர்? யாரோடு பேசுகிறீர் என்று நினைவிருக்கிறதா? ஹெட்க்ளார்க் ஹெட்க்ளார்க்' H, .ே ஒடி வந்தார். அவர் அவசரமாய் எடுத்து வைத்துக் கொண்ட தலைப்பாகை முன்னும் பின்னுமாய்த் திரும்பி ஒரு பக்கமாய்ச் சரிந்திருந்ததைப் பார்க்க இன்னும் சிரிப்பாய் வந்தது. கடவுளே என் சிரிப்பிலிருந்து என்னைக் காப்பாற்றேன்? ஆனால் புருவ மத்தியில். மூக்குத்தண்டில் விழியோரச் சதையில், கன்னத்தின் மேட்டில், மோவாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/59&oldid=886359" இலிருந்து மீள்விக்கப்பட்டது