பக்கம்:தயா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ தி: 'நீ யாரு குட்டி' 'தயா.” 'தயா சரி; நீ பேண்ணாத்தைச் சேர்ந்தது :ா, பிள்ளை :ாத்துக்காரியா?” "கல்யாணத்துலே அது மாதிரி யெல்லாம் கட்சி யிருக்கனுமா மாமா? எல்லாம் ஒரே கொட்டு மேளம் தானே! 莒了金新 :مش هي ميم فنثني a. * * 3# ,1# ; - ٹم .یہ - مڈ PTಣ ಸ್ತ್ರ7 7ಿತ್ರಕ್ಲ ಹ್ಯಾà, மாமியும், மாமாவும் சேர்ந்து நில்லுங்கோ, நமஸ்காரம் பண்றேன்.” "நன்னாயிரு மகராஜியா, தோளோடுதாவி தொங்கத் தொங்கக் கட்டிண்டு என்னிக்கும் சந்தோஷமா, சேளமாக்யமாயிருக்கணும், காரிகத்தோடு காரிகiம உன் அம்மாவை உனக்குச் சுற்றிப்போடச் சொல்லு. பாக்கறவ கண் எல்லாமே நல்ல கண் என்று சொல்ல முடியுமா? என் கண்னே சு டாமல் இருக்கனும், சிரித்த முகமா, தெச்ச முள்ளை எடுக்கிற மாதிரி, இவ்வளவு சமத்தாப் பேசிண்டு, இவ்வளவு பொறுப்பா-உன்னைக் கட்டினவன் கொடுத்து வைச்சவன்தான் : சந்தேகமேயில்லை. உன்னை எங்கே கொடுத்திருக்கிறது? உன் ஆத்துக்காரர் கல்யாணத்துக்கு வந்திருக்காரா? என்ன குழந்தை? ஏன் அழறே? ஏதாவது தப்பு நேர்ந்துடுத்தா? என்னை மன்னிச்சுக்கோ, எங்கே போறே, Fi* ஏ குழந்தை தயா தயா ஆனால் அவன் சரசரவென அவ்விடம் விட்டு விரைந்து பந்தலில் நெறிந்த கூட்டத்துள் புகுந்து மறைந்து விட்டாள்.

  • தயா. தயா!'

வது சோர்ந்த குரலின் தேடல் நெருங்கிக் கொண்டே இ நித்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/9&oldid=886393" இலிருந்து மீள்விக்கப்பட்டது