பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8



இடை இடையே புகுந்து ஆச்சரியமான பல சாகசங் களைப் புரிகின்றது. பல தடவைகளில் உயிரைக் காப் பாற்றவும் முன்வந்துள்ளது. இந்த ஜின்கா குரங்கினால் சிறுவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மொத்தமாக நான்கு பேர்களும் சேர்ந்து, உள்ளத்தைக் கவரும் வகையில் நடந்துகொள்வதை நீங்கள் காணலாம். பொதுவாகச் சிறுவர். சிறுமிகளுக்கு ஒரு சிறந்த விருந்து நடப்பதை நீங்கள் அனுபவிக்கலாம். இன்னும் அதிகம் எழுதப்போனால் உங்களுக்குப் பிடிக்காது. ஆகையால், கதைக்குள் நேராக நுழையுங்கள். பிறகு உங்களுக்குப் பிடிக்கிறதா என்று தெரிவியுங்கள்.

-பெ. தூரன்