பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 க. சமுத்திரம் "தி 2لنيليا) س முடி.” "தாய் பிள்ளையாய் இருந்தாலும் வாய் வயிறு வேறு. இல்லாட்டி சக்கரம் கத்தாது." கணபதியா பிள்ளை, வேறு பக்கமாகத் திரும்பி, சட்டைப் பையில் இருந்த ஒரு கத்தை நோட்டுக்களில், ஆறு தாள்களைப் பிய்த்து, மீண்டும் டிரைவருக்கு முகங்காட்டி, கை நீட்டினார். டிரைவரின் சட்டைப்பைக்குள் ரூபாய் நோட்டுக்கள் உட்காரவும், டிராக்டர் நகரவும் சரியாக இருந்தது. பால்யாண்டி, டிராக்டர் அண்ணனிடம், எப்போது, எப்படி, எங்கே, எவ்வளவு கமிஷன் கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். கல்கி (விடுமுறை மலர்) - 1995 ©