பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 க. சமுத்திரம் ஆகையால் அவன் பதிலடி கொடுத்தான். 'லுக் மிஸ்டர் சதாசிவம் ஏன் அனாவசியமாய் பஸ்' பண்றிங்க? இப்போ லேட்டாய் வந்ததுனால எந்தக் குடி முழுவிப் போச்சு? நீங்களுந்தான் லேட்டாய் வந்தீங்க” "எதிர்த்தா பேகற. யூ ஆர் சேலஞ்சிங் மை பவர்” "நோ. நோ. யூ ஆர் பாஸிங் மீ டு மச். பெரிய பதவிக்கு சின்ன புத்தி கூடாது.” "ஒட். திமுராவா பேகற. கெட் அவுட் ஐஸ்ே யூ கெட் கெட் அவுட்” "போகிறேன். கொஞ்சம் மானேர்ஸ் கத்துக்கங்க” "இங்க எதுக்கு மேன் வந்திங்க?" "நீங்க எதுக்கு கூப்பிட்டு அனுப்பினிங்க?" “எதிர்த்தா பேகற” "நீ நான்னு பேசினா. நானும், நீன்னு பேச வேண்டியது வரும்.” "ஐ லே யூ கெட் அவுட்” “罗 ளேய ستا طو6 مليا அப்” மானேஜர் சதாசிவம், நாற்காலியில் இருந்து கொண்டே குதித்தான். அப்படி குதித்துக் கொண்டே கத்தினான். ஒரு இளம் பெண் முன்னால், தன் அதிகாரம் சேலஞ்ச் செய்யப்பட்டதை, அவன் விடத் தயாராகயில்லை. அக்கெளன்டன்ட் கந்தரம், வெளியே வந்து, கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஒரு பெண்ணின் முன்னால், அவனை அவமானப் படுத்துவதா. அவள் கடைக்கண்டார்வையில்,மண்ணில், அக்கெளின்டன்டான அவனுக்கு அந்த மாமலை மானேஜரும், ஓர் கடுகாம்.