பக்கம்:தரும தீபிகை 3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல், 941 பொருள் வருவாய் பெரிதும் தருவதாயினும் தொழில் பழுது ஆயின் அது இழிவேயாம். கள் ஊன் முகவிய ஈனங்களை விற்.அப் பெரும்பொருள் திரட்டிப் பெரிய செல்வர் எனப்பெருகி கின்ரு லும் அக் கிலே பெருமை ஆகாது; சிறுமையாகவே கருதப் படும். இனிய ஈட்டமே இன்பம் நீட்டுகின்றது ல்ைல வழியில் வருன்ெற பொருள்களே வழி முறைகளுக் கெல்லாம் உரிமையாய்த் தொடர்ந்து கலம் புரிந்து வருன்ெறன. பொருள் கிலையாய் கெடிது கின்று இனிது பயன் சா வேண்டின் புலேயான நிலைகளில் அதனை ஈட்டலாகாது. பிறர் கலமுறப் பேணி ஈட்டுவோரே யாண்டும் மீண்ட திரு வின் காணியாளராய் கிலைத்து வருகின்றனர். தான் நகர்த்து மகிழ்வதைக் காட்டிலும் பிறர்க்கு உவந்து உதவவே பொருண் விழைக்த சட்டுவது உயர்க்க மேன்மக்களுடைய இயல்பாய் அமைன்திருக்கின்றது. ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்எனச் செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ? எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே! (குறுந்தொகை 63) பு:கிதாய் மணம் புரிந்த ஒரு குலமகன் தொழிலை விழைந்து கின்ற தனது உள்ள க்கை நோக்கிச் சொல்லிய படியிது. 'ஈதலும் அனுபவித்தலும் பொருளுடையவர்க்கே அமை யும்; அக்சுப் பொருளை அதிகமாக ஈட்டி வாவுரிய தொழிலையே மேற்கொண்டு வெளியே போக வேண்டும் என்று ஒயாது எண்ணி வருகின்ற ஒ. மனமே! எனது இனிய மனைவியும் உடன் வருவா ளா? அரிய துனேவியைப் பிரிந்து தனியே எகும்படி என்னே வருத்துகின்ருயே: புது மணமான இன்பச் சுவையையும் மறக் து பொருளே விழைந்து புரிந்து வரும்படி போாாடுகின் ருயே! உனது பேராசை கான் என்னே! இன்னும்சின்னுள் கழித்துப்போவோம்; பொ.முத்திரு' வாறு பேசியிருக்கிருன். ஈதலை முதலில் குறித்ததனுல் கல்ல உப காளி, பிறர்க்கு என வாழும் பெருக்ககையாளன் திருக்கிய பண்பினன் என்பது தெரிந்து கொள்ள வத்தது. எனத் தன் கெஞ்சுடன் கலைமகன் ஒருவன் இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/170&oldid=1325924" இலிருந்து மீள்விக்கப்பட்டது