பக்கம்:தரும தீபிகை 3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94.2 த ரும தி பி ைக இணே பிரியாத துனேவியையும் பிரித்து வினையாண்மையில் இவன் மூண்டுள்ளமையால் தொழிலில் மனம் சென்றபோது மனிதன் எதையும் மறந்து விடுவான் என்னும் உண்மை சண்டு வெளியாய் கின்றது. ஒளியும் சுகமும் தொழில் தருகின்றன. 466. கையால் புரிகின்ற கைத்தொழிலும் காணறிவின் மெய்யால் விளைகின்ற மெய்த்தொழிலும்-செய்ய உடலும் உயிரும் உயர்கிலேயில் ஓங்கி மிடலுற்று கிற்கு மிடைந்து. (சு) இ-ள் கைகளால் செய்கின்ற கைத்தொழில்களும்; அறிவால் ஆம் மன்ெற மெய்த் தொழில்களும் உடல் உயிர் என்னும் இருவகை கிலைகளுக்கும் முறையே உறுதி கலன்களை அருளி வருகின்றன. இது தொழிலின் வகைகளை உணர்த்துகின்றது. மக்கள் பலவகை கிலையினர். அளவிடலசிய எண்ணங்களை யுடையவர். முகங்கள் எவ்வாறு வேறுபட்டிருக்கின்றனவோ அவ் வாறே அகங்களும் மாறுபட்டுள்ளன. தங்கள் சுபாவங்களின்படி யே தொழில்களும் மொழிகளும் மாங்களிடமிருக்த வெளி வரு ன்ெறன. இருந்த இடம், தெரிக்க முறை, சார்க்க கிலே, கேர்த்த கிமித்தம், பழகிய பழக்கம் என்னும் இவ் வழிகளிலேயே எவரி டமும் செயல்கள் எழுகின்றன; அவை தொழில்கள் எனக் தலங்கி கிற்கின்றன. உடல் உழைப்பு, உள்ளக்கின் உழைப்பு, உணர்வு உழைப்பு என உழைப்புகள் பல படிகளாய்ப் படிக் தள்ளன. எல்லா உழை ப்புகளும் உலகிற்கு விழிப்பையும் செழிப்பையும் விளைத்து வரு ன்ெறன. தம் நிலைமைக்குத் தக்கவாறே கருமங்கள் கசரியங்கள் ஆகின்றன. இயல்பின் அளவே எவரும் முயல சேர்கின்றனர். இளமையிலேயே கல்வி கலனே இழக்த கின்றவர் பின்பு நல்ல அறிவுத் தொழிலைச் செய்ய இயலாதவாாகின்ருர்; ஆகவே தேக உழைப்பில் அவர் மேவி விளங்குகின்ருர். எக்கத் தொழில் ஆயினும் மனிதன் உள்ளம் ஊன்றி உண் மையாக உழைத்தால் அவனேக் கரும சேவகை உவத்து கோக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/171&oldid=1325925" இலிருந்து மீள்விக்கப்பட்டது