பக்கம்:தரும தீபிகை 3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 ■ தொ I ல். 94 3 கின்றது; கோக்கவே அரிய பல பாக்கியங்களை அவன் எளிதே அடைந்து கொள்ளுகின்ருன். உழவு ைெசவு முதலிய தொழில்கள் உணவு உடைகளே முறையே உதவியருளுகின்றன. உண்ண உணவும் உடுக்க உடை யும் மனித வாழ்வில் முன்னதாக வேண்டிய அவசிய தேவைக ளாய் மூண்டு கிற்கின்றன. உலக வாழ்க்கைக்கு மிகவும் உரிமையான இப் பொருள்களை தொழில்கள் விளேக் கருளுகலால் அவை சீவ ஆதாரங்களாய்ச் சிறந்து கிகழ்கின்றன. தேகப் பாதுகாப்பை நன்கு செய்து வரு கலால் கைத்தொழில் முதன்மையாகக் கருத வந்தது. உண்டு வாழ மட்டும் மனிதன் ஈண்டு வாவில்லை; அரிய பல கிலைகளே அடைய வந்துள்ளான். உண்டி உடை அளவில் உல்லாச மாய்க் களித்த கின்று விடுவான் ஆயின் அந்த மனிதன் வாழ்வு மிருக வாழ்வாய்ப் பரிகாட கிலையை அடைகின்றது. காட்டு விலங்குகளும் காமக் களிப்போடு பேட்டுகளேக் கூடிப் பெருகிகின்று-சட்டமுடன் குட்டிகளேக் கண்டு குலாவுகின்ற அவ்வளவே மட்டிகளும் வாழ்கின்ருர் வங்து. உணர்ச்சியுடன் உயிர்க்கு உறுதி காடாமல் உடலை மா த்திசம் ஒம்பி மடமையாய் உழல்வது மாட்டு வாழ்வு என இது காட்டி யுள்ளது. ரிய ககுதி குன்/லியபொழுது அரிய பிறவியும் அவல மாகின. மது மகிலைமுடையதே கதிகலம் காணுகின்றது. அல்லா .இழி கிலேயில் ஆழ்க்க பழி மிகுத்து படுகின்றது التي گي மாடு தட்டை கின்னுகின்றது; பெட்டைகளைக் கூடுகின்றது; குட்டிகளைப் போடுகின்றது. இக்க அளவிலேயே உண்டு களித்துப் பெண்களைத் கோய்ந்து பிள்ளைகளைப் பெற்று மேலே ஒரு கலமும் பெருமல் வறிகேயுள்ளவர் இருகால் மிருகங்களே என மேலோர் வெகு காலங்களாக எண்ணியுள்ளனர். உணவு உண்ணுவதோடு அமையாமல் உணர்விலும் உயர்க்க போது சான் பிறவி பெரு மகிமை பெறுகின்றது. கையால் செய்கின்ற கைத்தொழிலால் உடலைப் பேணுக. அறிவால் செய்கின்ற மெய்த் தொழிலால் உயிரை ஒம்புக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/172&oldid=1325926" இலிருந்து மீள்விக்கப்பட்டது