பக்கம்:தரும தீபிகை 3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

944 த ரும தி பி ைக என் மது இருவகையான தொழில்களும் மனித சமுதாயத் கிற்கு உம.கி பயக்க வரும் உண்மை தெரிய வந்தது. கைத்தொழில் கே.க போகங்களை உதவுகின்றது. அறிவுத் தொழில் ஆன்ம இன்பங்களை அருளுகின்றது. மதியூகங்களால் விளைந்து வருதலால் அறிவுக் தொழில் உணர்வின் சுவையாய் உயிர்க்கு இனிய உறுதிகலங்களைப் பயத்து வருகின்றது. கைத்தொழில் கண்ணுக்குத் தெரியும்படியான பருப் பொருள்களை விளைக் கருளுகின்றன. அறிவின் மெய்த் தொழில் மானசீகமான அரிய துண் பொருள்களை இன்புறம்படி இனித தக்தருளுகின்றன. கவி சங்கீதம் காவியம் கலை ஞானம் முதலியன யாவும் மே லான அறிவின் தொழிலாய் விளைந்து வங்கிருக்கலால் அவை யாவருக்கும் உணர்வும் உவகையும் ஒளியும் உதவி யாண்டும் ஆன்ம போகங்களாய் மேன்மை எய்தியுள்ளன. அன்புறு பத்தி வித்தி ஆர்வர்ே பாய்ச்சும் தொண்டர்க்கு இன்புறு வான ஈசன் இன்னருள் விளையுமா போல் வன்புறு கருங்கால் மள்ளர் வைகலும் செவ்வி நோக்கி கன்புல முயன்று காக்க விளேங்தன நறுங்தண் சாலி. (பாஞ்சோதி முனிவர்) இகில் வத்துள்ள உவமான க்கையும் பொருளையும் ஊன்றி கோக்க வேண்டும். அறிவுத் தொழிலையும் கைத்தொழிலையும் ৪৯তে முகமாய் லோக்கி உரிமைகிலைகளை ஒர்க்து உவந்து கொள் கிை ருேம். இறைவனே கினேன்.த உருகி அன்பு செய்யும் பண்புடையாள ருக்கு அவன் அருள் பெருகி வருதல் போல் வயலைப் பண்படுத்தி கன்கு பாதுகாத்து வக்க உழவர்க்கு விளைவு மிகுதியாய் வன்தது என இரு வகை வாவு சிலைகளைக் தெளிவுறுக்கியுள்ளார். சாலி=கெல். உழவுத் தொழிலை உரிமையேசடு செய்து உணவுப் பொருள்களை மிகுதியாக விளைத்து உலக வாழ்க்கையை இனிது கடாத்துக, அவ்வளவோடு ஒழித்து போகாமல் பாம் பொருள்பால் அன்பு செலுக்கி உயர்த்த கதி நிலையை அடைத்து கொள்க எனச் சீவிய நிலைகளே விளக்ப்ெ புனிதமான இனிய உணர்வு கலனே அதி விசயமாக இது உணர்த்தியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/173&oldid=1325927" இலிருந்து மீள்விக்கப்பட்டது