பக்கம்:தரும தீபிகை 3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல், 945 உலக வாழ்வும் உயிர் வாழ்வும் ஒளி பெற உழைத்து எவ் வழியும் செவ்வையாய் உயர் கிலை பெறுக என்பது கருத்து 467. செய்யும் தொழிலை செய்யாது கின் ருயேல் மெய்யின் வலிகள் மிகமழுங்கி-உய்யும் வழியும் மறையும் வருவ தெளிந்து தொழிலில் விரைக துணிந்து. (எ) இ_ள் செய்கின்ற தொழில்களே நீ செய்யாது கின் ருல் உடல்வலி இழங்கு 2 ணர்வு ஒளி மழுங்கும்; உயிர் வாழ்வு கேய்ந்து போம் ஆதலால் தொழிலை விாைன்து செய்க என்பதாம். இது முயற்சியை மூண்டு செய் என்கின்றது. உழைப்பே எவ்வழியும் செவ்விய பிழைப்பாய்ச் சிறந்துள்ளது. அதனைச் செய்து வந்த அளவே உய்தி கலங்கள் உளவாகின்றன. சீவ ஆதாரமாய்ச் செல்வங்களின் ஊறருங்க கருமம் மருவியிருக் தலால் அதனே உரிமையோடு செய்து வருபவர் இருமையும் பெருமை பெறுகின்றனர். செய்யாது விடுகின்றவர் வெய்ய மடிய ாாய் இழிந்த வையம் இகழப் படுகின்றனர். செய்யும் தொழில் என்றது செய்ய உரிய கருமம் என வினை யாண்மையின் உரிமையும் உறுதியும் தெரிய வந்தது. அறிவு இச்சை செயல் என்னும் இம் மூன்றும் மானிட சாதியிடம் இயல்பாய் மருவியுள்ளன. முதலில் ஒரு பொருளே அறிகின்ருன்; அதன்பின் அதனே அடைய விரும்புகின் முன்; தான் விரும்பிய பொருளைப் பெறுதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்கின்ருண். அச் செயலே வினே கருமம் விதி என கின்று கரு திய பயன்களே உறுதியாக உதவி அருளுகின்றது. தானே தொழில் செய்து அகன் வழியாக வருகின்ற ஊதி யத்தைக் கண்டபொழுது ஒரு மனிதனுக்கு உண்டாகின்ற இன் பம் கனி மகிமை யுடையது. அரிய ஊற்றிலிருந்து வருகின்ற இனிய ர்ே போல் உரிய முயற்சியிலிரு துே வருகிற பொருள் பெரிய ஆனக்கம் ஆகின்றது. 119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/174&oldid=1325928" இலிருந்து மீள்விக்கப்பட்டது