பக்கம்:தரும தீபிகை 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

946 த ரும தி பி ைக தொழிலில் பழகிச் சுவை கண்டபொழுது அந்த மனிதனி டம் ஒரு புதிய எழிலும் அதிசய ஆண்மையும் அறிவின் தெளி வும் ஒளி விசி உலாவுகின்றன. தான் பிறக்க நாட்டிற்கு அவன் ஒர் சிறந்த மனிதனய் உயர்க்க திகழ்கின் முன். அவளுேடு பழகிய வரும் தொழில்களில் முயன்று விழுமிய கிலே4ளை அடைய நேர் கின்றனர். ஒரு கரும வீசனல் பல பெருமைகள் உளவாகின்றன. வினையாண்மைகளில் மூண்டு முனைத்து மீண்டு வருகின்ற மக்களே எந்த நாடு வளமாகப் பெற்றிருக்கின்றதோ அக்க நாடே எல்லாச் செல்வங்களிலும் சிறந்து யாண்டும் உயர்ந்து விளங்கு சின்றது. “Industrious habits in each bosom reign, And industry begets a love of gain.” (Traveller) தொழில் முறைகள் எல்லாருடைய இதயங்களிலும் குடி கொண்டிருக்தன. பொருள் ஊகியத்தில் யாவருக்கும் ஒர் ஆவலை அவை விளைத்து கின்றன’’ என ஹாலந்து தேசத்து மக்களைக் குறித்து இங்கனம் உசைக்துள்ளனர். உழைப்பாளிகளையுடைய தேசம் என்றும் உயர்ந்த மதிப்பை அடைந்து கொள்கின்றது. உயர்ச்சி எல்லாம் முயற்சியில் உள்ளன. உள்ளம் துணிந்தே உறுதி யுடன் முயன்ருர் வெள்ளம் துணிக்தபொருள் மேவுகின் ருர்-உள் ளம் மடிந்திருப்பார் ஆயின் அம் மாக்கள் குடியும் இடிந்திருக்கு மன்றே இழிந்து. செயல் இழந்த போதே மனிதன் உயர் விழங்து மனனம் அடைகின் முன். முயல முயல உயர்வும் ஒளியும் உளவாகின்றன. அயா அயா இழிவுகளும் துயாங்களும் கிமைகின்றன. தொழிலில் விரைக துணிந்து, என்ற த உழைப்பின் உரிமை உணர வக்கது. னக்கத் தொழிலும் பழகினல் அன்றி யார்க்கும் அது எளி தில் அமையாது; பழகப் பழக எதுவும் எளிமையாய் இனிமை புரித்து வரும். மனிதன் பழகிக் கொண்ட அளவே தொழிலில் உயர்த்து கரும வீசய்ைப் பெருமை பெற்று கிற்கின் முன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/175&oldid=1325929" இலிருந்து மீள்விக்கப்பட்டது