பக்கம்:தரும தீபிகை 3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல். 94.7 நல்ல தொழிலாளி என்று பெயர் எடுப்பது ஒரு மனித அக்குச் சிறந்த புகழாம். கன் உழைப்பும் ஊதியமும் பலர்க்கும் பயன்பட்டு வருதலால் உழைப்பாளி உயர்க்க புண்ணியங்களை அடைந்து சிறந்த கண்ணியங்களைக் கண்டு உய்தி பெறுகின்ருன். உரிண்மயுடன் செய்கின்ற கருமங்கள் யாவும் கருமங்களாய்த் தழைத்து வருகின்றன; வாவே அவ் வினையாளன் கினையாமலே எல்லா உறுதி ஈலங்களையும் எ னிதே மருவி மகிழ்கின் முன். சிங்க்க ஞானிகளும் கருமங்களைக் கைவிடாமல் செய்து வக் |கிருத்தலால் உலக வாழ்வுக்கும் தொழிலுக்கும் உள்ள உரிமையும் உறவும் தெளிவாக உணர்ச்து கொள்ளலாம். கர்மனே வ ஹறி ஸ்ம்வித்திம் ஆஸ்திதா ஜங்கா தய; லோகலங்கர ஹமேவாபி ஸம்பச்யங் கர்துமர்ஹவி. (கீதை, 8-20 'ஜனக மன்னன் முதலிய ஞானிகளும் கருமங்களைச்செய்தே சித்தியை அடைந்துள்ளனர்; அதனே உணர்ந்து நீயும் உன் தொழிலை உலக கன்மையின் பொருட்டுச் செய்க' என அருச்ச னனை நோக்கிக் கண்ணன் இவ்வாறு கூறியிருக்கிருன். கரும பூமியாகிய இன் வுலகில் பிறந்தள்ள மனிதன் கனக்கு உரிய ஒரு தொழிலைச் செய்தே ரே வேண்டும்; அங்ஙனம் செய்த போதுதான் பிறவியின் பயனே ஒரளவு அவன் எய்தின வன் ஆகின்ருன். பொன்னும் புகழும் வினேயில் மன்னி எழுகின்றன. தன் கடமையைக் கருத்து ஊன்றிச் செய்தவனுக்கே கடவுள் தன் உடைமையை உவந்து அளிக்கின்ருர்; பாடுபட்ட அளவே கூலி வருகின்றது. பாட்டாளி கேட்டாளியாய்ச் சிறந்து கன் காட்டுக்கு ஈலம் பல செய்கின் மூன். மானிடன் ஒருவன் தனக்கரும் செல்வம் வாய்க்க என்று அனுதினம் முயற்சி தானுளு ற்றுவனேல் கடவுளும் அதனே தி தங்தளிக்குவன்; அதால் அன்ருே ஆனபே ரறிஞர் திருவினை முயற்சி ஆக்கும்; அம் முயற்சியில்லாமை ஈனமார் இன்மை புகுத்திடுமாலென்று யாரும் கன் குணர்தா கவில்வார். (குசேலோபாக்கியானம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/176&oldid=1325930" இலிருந்து மீள்விக்கப்பட்டது