பக்கம்:தரும தீபிகை 3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

948 த ரு மதி பி கை முயற்சியின் மூலமாகவே தெய்வம் மனிதனுக்குக் கருணை புரிகின்றது என இஃது உணர்த்தியுள்ளது. செல்வம் புகழ் தெய் வக் கிருவருள் முதலிய எல்ல என்மைகளும் கரு மக்கால் ருை கின்றன. அந்த மரு மத்தை யுணர்ந்து உரிமையோடு தொழில் புரிந்த இருமையும் பெருமையாய் இன்பம் பெறுக. --ബ== 468 மானுடங்கள் யாவும் மருவு பசியுடைய ஊனுடம்பு தாங்கி உறுதலால்-மானமுடன் உண்டு மகிழ உரிய தொழில் ஒன்றைக் கண்டு புரிதல் கடன். )عےy( இ-ள் இயல்பாகவே பசி - கங்கஃனயுடைய ஊன் உடம்புகளே மானிடர்கள் பெற்றிருக்ன்ெறனர்; அங்ாவனம் உற்றவர் சுகமாய் உண்டு வாழும்படி உரிய தொழில்களைக் கண்டு கொள்ளவேண்டும். இது தொழிலின் உரிமையை உணர்த்துகின்றது. மனித வாழ்வு பல அல்லல்களையுடையது. எல்லா வழிகளிை அலும் இடர்கள் சூழ்ந்துள்ளன. கடலில் அலைகள் மோது கல்போல் பிறவிக் கடலில் துயர்கள் மோகிக் கொண்டே பிருக்கின்றன. துன்பங்களைக் கடந்து வருவதிலேயே மனிதன் இன்பங்களை அடைந்து வருகிருன், உள்ளே பசித்தி நிலையாகப் பற்றி எரித்து கொண்டேயிருக்கின்றது;அதனைத் தனித்து வாழ்வதே தணியாக பாடாய்த் தழைத்து கிற்கின்றது. மானுடங்கள் யாவும் மருவு பசியுடைய. என்றது. இக்க மனித வாழ்க்கையின் கிலேமையை துணுகி கோக்க வங்கது. பசி என்னும் சொல் புசி என்பதை நினைவுறுத்தி அதன் கீர்மையைத் துலக்கியுள்ளது. பசி சீ. உண்டு வாழ வேண்டிய வகையில் வாழ்வு அமைக் கிருத்தலால் நாளும் மனிதன் உழைக்க வேண்டி யவனுய் உரிமை கொண்டுள்ளான். உழையாமல் உண்பது பிழை ஆகின்றது. கெம் றியில் வியர்வை தோன்ற எவன் உழைக்கின் ருனே அவனே உண்ண உரியவன்; அங்ான மின்றி வீனே சோம்பேறியாய்த் கிரிந்து விட்டு உண்ணவரின் அவன் உலக சமுதாயத்தின் கிலே யைக் குனே க்தவன் ஆகின் முன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/177&oldid=1325931" இலிருந்து மீள்விக்கப்பட்டது