பக்கம்:தரும தீபிகை 3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல். 949 பிறர் உழைப்பால் வருவதைத் தான் பாதும் உழையாமல் .துழைத்து உண்ணுவது ஈனம் ஆதலால் அதனே மானமுடையவர் வெறுத்து இகழ்ந்து விடுகின்றனர். எவ்வழியும் உழைத்து உண்பதே திவ்விய போகமாய்ச் செழித்து வருகின்றது. அவ்வாறு உண்பவனே உலகத்திற்கு கன்மை செய்யும் கண்பன் ஆய் கலம் பல புரிகின்ருன். “In the sweat of thy face thou shalt eat bread.”

  • உன் கெந் மி வேர்வையில் நீ உண்பாயாக’ என மேல் காட்டில் இப்படி ஒரு முதுமொழி மதிதெளிய வெளிவந்துள்ளது. உழைத்து உண்ணும் உணவே கண்ணியம் ஆனது என்று யாவரும் எண்ணி யிருத்தலால் அதன் மதிப்பும் மாண்பும் உணர்த்து கொள்ளலாம். கருமம் வாழ்வின் கருமமாயது.

உணவு உழைப்பால் வருதலால் அதனே உண்ண உரியவன் தொழில் பண்ணவுளி கடமையை மருவின்ை. “Everybody that eats ought to assist in procuring food.” 'உண்ணுகின்ற ஒவ்வொருவரும் உணவைப் பெறுவதில் துணே புரிய வேண்டும்’ என்னும் இது ஈண்டு உணவவுனியது. பார் லோ (Barlow) என்ற மேல்நாட்டு ஆசிரியர் தம்முடைய மாளு க்கருக்கு இவ்வா. ஒருமுறை புக்கி போதித்திருக்கிரு.ர். மனிதன் உணவால் உயிர் வாழ்கின்ருன்; அது தொழிலால் உளவாகின்றது; ஆகவே தொழில் சீவ ஆகாசமாய் மேவியுள்ளமை தெளிவாதலால் அதனைச் செய்து வருபவன் சிவ கோடிகளுக்கு இதம் செய்தவன் ஆகின்ருன் , அங்காத் பவங்கி பூதாகி பர்ஜங்யாத் அங்கசம்பவ: யஜ்ஞாத் பவதி பர்ஜங்யோ யஜ்ஞ கர்மளமுத்பவ: (கீதை, 3-14) 'உயிர்கள் அன்னத்தால் வாழுகின்றன; அன்னம் மழை யால் உண்டாகின்றது; மழை கருமக்கால் வருகிறது; தருமம் கருமத்தால் அமைகின்றது’ என்னும் இது இங்கே கருதத் தக்கது. காான காரிய கிலேகள் பூான வுரிமைகளை யுடையன. எப்படியும் ஏதாவது ஒரு தொழிலை மனிதன் செய்து வா வேண்டும் எனக் கண்ணபிரான் ைேகயில் வலியுறுத்தியிருக்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/178&oldid=1325932" இலிருந்து மீள்விக்கப்பட்டது