பக்கம்:தரும தீபிகை 3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

950 த ரும தி பி கை கர்ம யோகம் என ஒரு அக்தியாயம் தனியே அமைத்திருத்த லால் கொழிலின் மகிமையை உலகம் தெளிய அவர் உணர்த்தி யுள்ளமை உனாலாகும். உண்டு மகிழ உரிய தொழில் ஒன்றைக் கண்டு புரிதல் கடன். தொழில் செய்யும் கடமையில் மனிதன் மருவியுள்ளமையால் அதனை உரிமையுடன் அவன் செய்து வர வேண்டும் என்பதைக் காசனக்கோடு இது காட்டி கின்றது. உணவில் உணர்வு காண்பது உயர் மகிமை ஆகின்றது. மானமுடன் உண்டு மகிழ என்றது உண்னும் உணவின் உண்மையை துண்மையாக உணர்ந்து கொள்ள வந்தது. பிறரை எகிர்பாாாமல் தான் உழைத்துத் தழைத்து வருதலிலேயே மதிப் புகள் கிளைத்து வருகின்றன. ஆள் வினேயில் மூளும் ஆண்மையே சாளும் மேன்மையாம். தொழில்கள் பல உள்ளன; அவற்றுள் சிவ ஆதாரமானது உழவுத் தொழிலேயாம். உயிர் அமுதம் ஆகிய உணவுகளை உள வாக்கியருளுகலால் உழவு பாண்டும் உயர் நிலையில் ஒங்கியுள்ளது. சு முன்றும்ளர்ப் பின்னது உலகம்; அதனுல் உழங்தும் உழவே தலே. (குறள், 1031) எவ்வழியும் உழவே தலைசிறக்க தொழில் என நாயனர் இங் வனம் கிலே காட்டியுள்ளார். உழந்தும் என்றது மாடும் மனிதனும் அதில் பாடுபட்டு வரும் பீடு தெரிய வக்கது. வருங்கி முயன்ற அளவே கிலம் பயன் அருளி வருகலால் அக்கக் கருமக்கின் வழி வருவது கருமமாய் தழைத்து கின்றது. "உலகில் கிலவும் தொழில்கள் பலவினும் பயிர்த் தொழில் ஒன்றே உயிர்த்தொழில்: என உழவினை இங்கனம் புகழ்ந்து கூறியது உயிரினங்கள் அகல்ை உளவாகி வருதல் கருதி. முன்னனில் இத் தொழில் இக் காட்டில் மிகவும் உன்னத கிலேயில் ஒங்யிெருந்தது. உாம் உழவு பருவம் பக்கும்ை முதலிய கருமங்களில் எவரும் கைகேர்த்து கின்றனர். எங்கும் விளைவுகள் பொங்கி எழுத்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/179&oldid=1325933" இலிருந்து மீள்விக்கப்பட்டது