பக்கம்:தரும தீபிகை 3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொ ழி ல். 95 | எருச் செய்வது இனத்தான் செய்யான். கலப்பை கண்டான் கலப்பை கொண்டான். அகல உழுவதினும் ஆழ உழு. உழவின் அளவே விழவும் விளைவும். சித்திரை மாதத்தின் உழவு பத்தரை மாற்றுத் தங்கம், ஆடிப் பட்டம் தேடி விதை கட்டும் காவலும் பெட்டிப் பொருள்கள். மண்ணேத் திருத்தி மதியோடு உண்ணுக. என இன்ன வாடி வரும் பழமொழிகள் எல்லாம் முன்னம் இங்கே உழவு இருந்த கிலைமையை உணர்த்தியுள்ளன. கோசலம் விராய்க்குளம் பழுங்திச் சேறதாய் மாசென வழித்தெறிந்து உலர்ந்த ஆப்பியும் பூசலோடு உழவர்கள் போதர் வார் பழி ஆசிலார்க்கு அடுப்பினும் ஆய்ந்துளோர் விடார். (கனிகைப்புராணம்) கட்டதோர் குழுவின நடாதது ஒர் (5) QP ஒட்டலர் போல கின்று ஒறுத்தல் உன்னியே அட்டனர். ஆமென அடாத வான்களே கட்டனர் வேற்றுமை உணரும் காட்சியார், (1) ஏ யின செயல் எலாம் இயற்றி வேறு வேறு ஆயிடை வேண்டுவது அமைய ஆற்றியே மாயிரும் புவி மிசை மகவைப் போற்றிடும் தாய் என வளர்த்தனர் சா லி யிட்டமே. (கந்த புராணம்) வரம்புவயற் செங்கெலுக்கு வாழ்வேலி வான் கரும்பு; கரும்பினுக்கு கறுங்கதலி, கதலிகட்குக் கமுகவனம்; அருங்கமுகுக்கு உயர்தாழை அணிவேலி, அதன்புறத்துக் குரம்பையுடை ர்ேக்கரும்பும் கொங்குவளை செங்குவளே. கொல்லேவாய் ஏனலுக்குப் பொன்கொழிப்பர் குறமகளிர்; கெல்லில் ஆரம்கொழிப்பர் லேவிழிக் கடைசியர்கள்; மெல்லியலார் பால் அளப்ப மீனஅளப்பர் துளைமாதர், முல்லேயார் மோர்அளப்ப முத்து அளப்பர் அளத்தியரே. (கிருக் குற்ருலத் தல புராணம்) பயிர்த்தொழிலின் பழங்கால வழக்கங்களைக் குறித்து இங்க னம் பாடல்கள் பல விளைக்கிருக்கின்றன. அரிய பல காட்சிகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/180&oldid=1325934" இலிருந்து மீள்விக்கப்பட்டது