பக்கம்:தரும தீபிகை 3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

952 த ரும பிே ைக கவிகள் சுவையாகக் காட்டியுள்ளன.ஆவின் சாணம் கீழே இழிந்து சிதைந்து கிடக்காலும் உழவர்கள் அகனே ஆவலோடு வாரிப் போவர் என்றது உாம் சேர்ப்பதில் அவர் கொண்டிருக்க ஊக்க மும் உறுதியும் உணர வந்தது. ஆப்பி=சாணம். கட்டகுழு என் மது பயிர்களே; ஈடாககுழு என்றது களைகளே, வயல்களில் கிகழ்க்க தொழில்களையும் வளங்களையும் உளம் களி கூர்ந்து காண்கின்ருேம். இவ்வாறு எவ்வழியும் உயர்ந்து யாண்டும் செழித்திருக்க தொழில் ஈண்டு இன்று இழி கிலையில் உள்ளது. உள்ள கிலத்தை உரஞ்செய்து நன்குழுது வெள்ளம் எனவிளேவை மேவாமல்-உள்ளுவந்து மேலும் கிலமுறவே வேண்டல் மிகுநீர் ஒண் பாலுறழ்ந்த பாடே படும். சுருங்கிய கிலத்தில் மிகுக்க விளைவுகளை விளைத்துக் கொள் ளாமல் கில விரிவை விழைந்து உழவர் நிலை குலைந்து படுதலை இது விளக்கியுள்ளது. கருதிச் செய்யாத கருமம் விருதாவாய் விளித்து படுகின்றது.கூர்ந்து ஒர்க்து செய்யின் ஆர்க்க பயன்களமைகின்றன. முன்னே காலுகால் மாடு போகின்றது; பின்னே இரண்டு கால் கூடு போகின்றது என்றபடி வீணே குருட்டுப் பாடுபடாமல் யாண்டும் விழிப்போடு மதியைச் செலுத்தி மாண் பயன் பெற வேண்டும். வினை கலம் நாடி வியனிலை தேடுக. உயிரினங்களை ஊட்டி உலகத்தை இயக்கி வருகலால் உழுங் தொழில் என் தும் உயர்க்க கிலையில் ஒளி செய்துள்ளது. உழவும் உலகமும். உடலெடுத்த உயிர்களெலாம் உணவுகளால் உளவாகி உலா வுகின்ற அடலெடுத்த படைவீரர் அரசாளும் அதிவீரர் அரிய ஞான மிடலெடுத்த மெய்வீரர் மேலான கொடைவீரர் மேலோர் யாரும் குடலெடுத்த பசியெடுக்கக் கோலங்கள் பல எடுத்தே குலாவுகின்ருர், (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/181&oldid=1325935" இலிருந்து மீள்விக்கப்பட்டது