பக்கம்:தரும தீபிகை 3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

954 த ரும தி பி ைக 469. ஒருவன் உழைக்க உலகம் தழைக்கும் அருவ நிலையை அறியின்-திருவின் கிலேயமாய் கின்று கில்வும் தொழிலின் தலைமை தெரியும் தனி. (க) இ-ள் இறைவன் ஒருவன் உழைத்து வா எல்லா உலகங்களும் தழைத்து வருகின்றன. ஆகவே தொழிலின் அருமை பெருமை களே உணர்க்க அதனை உரிமையோடு னவரும் செய்த வச வேண்டும் என்பதாம். ஊக்கம், உழைப்பு, உறுதி, முயற்சி என்னும் மொழிகள் சீவர்களுடைய உயர்ச்சி நிலைகளை உணர்த்தி வருகின்றன. கடலில் எழுகின்ற அலைகள் போல் எழுச்சிகளும் இயக்கங்களும் உடலின் இயற்கைகளாய் ஒங்கியுள்ளன. தொழிலில் இயங்கி வரும் அளவே மனிதனிடம் எழிலும் இன்பமும் விளங்கி வருகின்றன. தொழில் செய்யவே மனிதன் தோன்றியுள்ளான் என்பதை அவனுடைய உடலுறப்புக்கள் கன்கு உணர்த்தி நிற்ன்ெறன. உலகம் கடைபெற்ற வருதலை ஒர்ந்து கோக்ன்ெ உயிர்களின் இயல்புகளும் தொழில்களின் தொடர்புகளும் வழி முறைகளும் தெளிவாகத் தேர்த்து கொள்ளலாம். உலகம் எப்பொழுதும் சுழன்று கொண்டே யிருக்கின்றது. இயற்கை என்றும் அதிசய நிலையில் இயங்கி வருகின்றது அதன் கதி வேகங்கள் மதியூகங்களாய் மருவி மிளிர்கின்றன. கதிரவன் உதயமாய் ஒளி செய்கின்ருன்; ്ചെ விசன்ெ றது; கடல் ஒலிக்கின்றது. எல்லாம் இயற்கை நியமங்களாய் பாண்டும் இயங்கிச் செயற்கை கிலைகளை விளக்கி வருகின்றன. படைக்கல் காக்கல் அழித்தல் என்னும் மூன். தொழில் களேயும் கடவுள் இடையருது செய்து வருதலை உலக எடையால் காம் ஒர்ந்து வருகின்ருேம். கடவுளே இங்கே ஒருவன் என்றது எங்கும் என்றும் தனி முதல் கலவய்ை கின்ம வருகல் கருதி. இறைவன் ஏகன் ஆய் கின்ற சிவ கோடிகளையும் அண்ட கோடிகளையும் இயக்கியருளு கின் முன். அவன் ஆட்ட உலகம் ஆடி வருதலால் நாடகத்தொழி லன் எனப் பாடல் மிகப் பெற்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/183&oldid=1325937" இலிருந்து மீள்விக்கப்பட்டது