பக்கம்:தரும தீபிகை 3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல், !) 55 முத்தொழிலின் வினே முதல் ;ே மூவர்க்கும் முழுமுதல் :ே எத்தொழிலும் இறங்தோய் ,ே இறவாத தொழிலினே .ே (சிதம்பரச் செய்யுட் கோவை) கடவுள் என்றும் உயர்ந்த தொழிலாளி என்பதை இங்கே உணர்ந்து கொள்கின்ருேம். யாதொரு குறையுமின்றி எல்லாம் கிறைத்துள்ள ஆண்டவனே இவ்வாறு தொழில் செய்து வருத லால் தொழிலுக்கும் உலகிற்கும் உள்ள உறவுரிமை யுனாலாகும். ஒருவன் உழைக்க உலகம் தழைக்கும். என் மது இவ்வுலகம் யாதும் கிலை குலையாமல் யாண்டும் வள மாய்ச்செழித்து வரும் கிலைமை தெரிய வந்தது. அருவமான பாமனே தொழில் செய்யும் பொழுது உருவ முடைய உயிரினங்கள் எவ்வளவு உரிமையோடு கருமங்களேச் செய்யக் கடமைப் பட்டுள்ளன! என்பதை உறுதியுடன் ஒர்ந்து கொள்ள வேண்டும். 'கமே பார்த்தாஸ்தி கர்த்வ்யம் த்ரிஷா லோகேஷ- கிஞ்சக காகவாப்தம் அவாப்தவயம வர்த்த ஏவ ச கர்மனி. (கீதை, 322) 'அருச்சுன! எனக்கு மூன். உலகங்களிலும் யாதொரு கட மையும் இல்லை. எல்லாச் செல்வங்களையும் பெற்றுள்ளேன்; எனி லும் தொழிலை கான் உரிமையோடு புரிகின்றேன்” எனக் கண்ணன் இவ்வண்ணம் விசயனிடம் கூறியுள்ளார். தனக்கு உரிய கருமத்தை விசயன் உறுதியாகச் செய்ய வேண்டும் என்று கருதி அவனுக்கு இவர் யுத்திகளை விரித்துக் காட்டிப் புத்தி போதித்து வரும் கிலே உய்த்துணாத் தக்கது. கருமக்கைக் கைவிடின் அவன் சருமத்தை இழக்கவணுய்த் தாழ்த்து படுகின்ருன். அாசய்ைப் பெரிய கிருவினை அடைக் கிருக்காலும் அவனும் உரிய தொழிலைச் செய்து வர வேண்டும்; செய்யாமல் சோம்பியிருக்கால் கன பதவியை இழங்து அவன் பசழ்பட நேர்கின்ருன். செயல் விளைந்த வரும் அளவே பயன வளர்ந்து வருகின்றது. திருவின் கிலேயம், என்றது தொழில் இலட்சுமிக்கு உறைவிடம் என்னும் உண் மையை உணர்க்க கொள்ள வன்தது. செல்வத்தை எல்லாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/184&oldid=1325938" இலிருந்து மீள்விக்கப்பட்டது