பக்கம்:தரும தீபிகை 3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

956 த ரும தி பி கை விரும்புகின்றனர்; ஆல்ை அது விரும்பி ஒளிக்கிருக்கும் இடத் கைத் தெளிவாக அறிந்து கொள்ளாமையால் கருதிய பலன் கை கூடாமல் வறிதே அலைந்து திரிகின்றனர். நல்ல தொழிலைக் கைக்கொண்டு அதனைக் கண்ணும் கருத்து மாய்ச் செய்துவரின் அவனிடம் எல்லாச் செல்வங்களும் கண் ளுேடி வந்து சேர்கின்றன. கரும வீசன் தரும மேனய் வருத லால் அவனிடம் அரிய மகிமைகள் பெருகி கிறைகின்றன. ஊக்கி உழைப்பவனுக்கே தெய்வம் பாக்கியங்களைக் கொடுத்து எவ்வழியும் செவ்வையாகப் பாாாட்டி வருகின்றது. “His hidden meaning lies in our endeavours; Our ualours are our best Gods.” [Bonduca] 'கடவுள் கருணே கம்முடைய முயற்சிகளில் இருக்கிறது; நம் விக்னயாண்மைகளே நமது மேலான தெய்வங்களாம' என் லும் இது இங்கே அறியவுரியது. (Fletcher) பிளெச்சர் என்ற மேல் காட்டுக் கவிஞர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். இகளுல் மனிதனுடைய உறுதி ஊக்கககளையும் தொழில் முயற்சிகளையும் குறித்து அவர் கருதியுள்ள உண்மை தெரியலாகும். திருவின் கிலேயமாய், தெய்வத்தின் உருவமாய்த் தொழில் மருவியுள்ளது: அதனே E. சிமையோடு தழுவி உயர் ஈலம் பெமக 470. மனித உலகம் மதிப்புறுவ தெல்லாம் இனிய தொழிலின் இயலபால்-மனிதன்தான் செய்யும் தொழிலளவே சீர்மை மழைமுகில் நீர் பெய்யும் அளவே பெறும். (ம்) இ-ள் மனித உலகம் மதிப்பாய் மாண்புறுவது எல்லாம் இனிய தொழிலின் இயல்பினலேயாம், மழை பெய்யும் மேகங்கள் மேன் மையு.அகின்றன; அவ்வாறே கான் செய்யும் கொழிவின் அளவே எவனும் சீர்மை பெறுகின்ருன் என்க. கடவுளும் ஒரு கொழிலாளியாய் கின்று ஒழியாமல் வேலை செய்து வருகிருர், மனிதன் அதனைச் செய்த போது கான் புனித முடையகுய் இனிய பயனே அடைகின்ருன் செய்யாது கின் ருல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/185&oldid=1325939" இலிருந்து மீள்விக்கப்பட்டது