பக்கம்:தரும தீபிகை 3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல், 95.7 வையம் அவனே வைய நேர்கின்றது; தெய்வ கோபமும் சேர் ன்ெறது. வெய்ய தயாங்கள் விகாந்து விடுகின்றன. உண்ணுகின்ற எவனும் உழைக்க வேண்டும் என்பது இயற்கை கியமம். இக்க விதியை மீறி உண்டு வருகின்றவன் முடி வில் கரும தேவதை முன்னிலையில் உறுதியாகக் தண்டனைக்கு வருகின்ருன். உறுவதை உணர்ந்து உயிர் வாழ்வு புரிக. நாளும் ாைம் உண்ணுகின் ருேம்; அவ் வுணவு எங்கிருந்து வரும்? எப்படிக் கிடைக்கும்? எவ்வாறு பெறுகின்ருேம்? இவ் f്ക ஒவ்வொருவரும் சிறிது உசாவ கேர்த்தால் உழைக்க வேண் டிய கடமையையும் உரிமையையும் உணர்ந்து கொள்வர். உழைக்கும் ஒருவனே உண்ண உரியன்; அழைக்கும் அவனே அறமும் -பிழைக்கும் வழிதெரிந்து வாழ்வதே வாழ்வாம. வழுவின் பழிவிரிந்து பாபம் படும. இதனே விழி கி.கைது நோக்கிப் பொருளமைதிகளை உரிமை யோடு உணர்த்து கொள்ள வேண்டும். உ ழையாமல் உண்பது பழி யாய் வருதலால் அவ் வழியில் இழிவது அழிவாகின்றது. தன் கடமையை உணர்க் த செய்கின்ற மனிதன் புனிதளுப் உயர்ந்து கொள்கின்ருன், உணராமல் மடிக்கிருப்பவன் பழியகுய் இழித்து கழிகின்ருன் செயல்கள் ஒழியின் மயல்கள் விளேகின்றன. கண்கள் காண்கின்றன; காதகள் கேட்கின்றன; கால்கள் கடக்கன மன கைகள் வேலை செய்கினறன. தக்கமக்குரிய தொ ழில் களே இவ்வாறு செய்து வக்க போதுதான் உறுப்புக்கள் சிறப் பும் சீர்மையும் தெளிவும் தேசும் பெறுகின்றன. செய்யாது தின் குல் குருடு செவிடு கொண்டி முடம் என அவை இழித்து படு ன்ெறன. கனக்கு உரிய கடமையைக் கருதிச் செய்த அளவுதான் மனிதன் மதிப்பும் மாண்பும் பெறுகின்ருன் செய்யாது ஒழியின் சீர்மை குலைந்து போகின் முன். பல கருவிகளும் உரிமையாகத் தொழில் செய்த போதுதான் ஒரு எக்தி சாலை அரிய பொருள்களை அம்புதமாக விகளத்து அதி சய மகிமையோடு துதி செய்யப் பெறுகின்றது. அவ்வாறே மக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/186&oldid=1325940" இலிருந்து மீள்விக்கப்பட்டது