பக்கம்:தரும தீபிகை 3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

958 த ரு மதி பி ைக களும் சக்சம் கடமையை உணர்த்த ஒக்க கின்று தொழில் செய்து வரின் உலகம் உயர் வளங்கள் கிறைத்து ஒளி மிகுந்து விளங்கும். பாட்டாளி மக்களைக் கண்ட போதுதான் கன் பிள்ளைகள் என்ற பூமிகேவி உள்ளம் உவந்து கொள்ளுகின்ருள். தச்சன் மாவேலை செய்கிருன், கொல்லன் இரும்பு வேலை புரிகின்ருன், சிற்பி கல்வேலை செய்கின்ருன், கன்னன் பாக்கிாங் களே வார்க்கின்ருன், சேணிகன் ஆடைகளை கெய்கின்ருன், உழவன் உழுது பயிரிடுகின்ருன் இன்னவா. தொழிலாளர்கள் பாண்டும் உரிமையோடு ஊக்கி உழைத்து வருதலினலே கான் இவ் வுலகம் பெருமையோடு செழித்து வருகின்றது. உழைப்புகள் உலகை உயிர்ப்பித்து வருகின்றன. தனக்கும் பிறர்க்கும் பயன்படும்படி தொழில்கள் தோய்ந்து வருதலால் அவை மனிதனுக்கு எவ்வழியும் இசையும் இன்பமும் ஈங்து வருகின்றன. சேவை பணி தொழில் தொண்டு என்பன பல பண்பாடுகளையுடையன. பயனுடைய செயல் மனிதனை யை அனுடையனுக்கி வியனுறச் செய்கின்றது. மேகம் மழை பெய்வதால் மேன்மை யு.அகின்றது. மனிதன் தொழில் செய்வதால் மகிமை யு.டி கின் முன். தொழில் செய்யாதவன் மழை பெய்யாத வறண்ட மேகம் போல் மதிப்பிழக்த போகின்ருன் கொழிலாளியை மழை முகி லோடு ஒப்ப வைத்தது உலகம் கலம் உத உதவி வருதல் கருதி. மேக த்தின் நீர்மை. "மாரி வழங்குதல் மாருமே, கைம்மாறு காரியம் என்று கருதாமே.-பாரில் துளிக்கின்ற தண்ணங் துளியமுதம் கல்கி அளிககின்ற கொண் மூ அரசே!-களிக்கின்ற 5 மேலுலகம் ஏறி விரிஞ்சன் காமம் படைத்து காலு திசைமுகமும் கண்ணுதலால்.-மாலுமாய் லே கிறமாகி சிறைகமலக் கண் ணுகிக் கோல வளையாழி கொள்கையால்-குலம் விரவிய பாணியாய் மின்னே இடம் தாங்கி 10. அரவம் அணியும் அழகால்-வரமளிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/187&oldid=1325941" இலிருந்து மீள்விக்கப்பட்டது