பக்கம்:தரும தீபிகை 3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொ ழி ல், 959 எத்தே வருக்கும் இறைவராய் மேலாய முத்தே வருகிகரா மூர்த்தியே!-மைத்தகன்ற வானத்து ளேபிறந்து வானத்துளே தவழ்ந்து வானத்து ளேவளரும் வானமே!-வானத்து 15 வேலைவாய் ர்ே.அருந்தி வெற்பில் அரசிருந்து சோலேவாய்க் கண்படுக்கும் தொன்றலேl-ஞாலமிசைத் தானமும் மெய்யும் தருமமும் கல்வியும் மானமும் தானமும் மாதவமும்-கானக் கருங்கொண்டை மங்கையர்தம் கற்பும் கிலகிற்பது (20 அருங்கொண்டலே உனக்கொண்டன்ருே-நெருங்கும் உவர் ஆழிர்ே துய்ய அமுதர்ே ஆனதுவும் வாழிங் யுண்ட வளமன்ருே-காழுமடி ஆவும் சிங்தாமணியும் அம்புயமும் சங்கமும் காவும் பணியவுயர் கார்வேங்கே!" (மேகவிடுதுனது) மேகத்தின் பான்மை மேன்மைகளைக் குறித்த வங்கிருக்கும் இக்கப் பாசம் இங்கே கூர்த்து சிக்கிக்கத் தக்கது. பல வகையி அம் பயன்பாடுடையதாய் உலகம் கலமுற உதவி வருதலால் மழை முகில விழுமிய அமுதம் என யாவரும் போற்றி வருகின் றனர். இனிய சீர்மைகள் எங்கும் இசை பெறுகின்றன. உரிய தொழிலைச் செய்து வருகின்றவன் உலகிற்கு இனிய ாேகுப் இசைதலால் ர்ே பொழியும் புயலோடு சண்டு சேர் எண்ண கேர்த்தான். கருமம் மனிதன்த் சருமவான் ஆக்கிக் கதிகானச் செய்கின்றது. கடமையை எவ்வழியும் கருதிச் செய்க. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. தொழில் உயிர் வாழ்க்கைக்குத் துனே. அதனே உடையவர் உயர்த்து திகழ்கின்ருர். இழக்கவர் இழிந்து கவல்கின்ருர். தொழிலால் உலகம் கடந்து வருகின்றது. வினை செயல் அளவே வியலும் பயனும். உடலும் உணர்வும் உழைக்க உயரும். எவ்வழியும் கொழில் செய்ய வேண்டும். கருமம் புரியின் கருமம் விளையும், கடவுளும் சொழில் செய்கின்ருர், உரிய தொழிலை உவந்து செய்க. சன-வது தொழில் முற்றிற் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/188&oldid=1325942" இலிருந்து மீள்விக்கப்பட்டது