பக்கம்:தரும தீபிகை 3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தெட்டாம் அதிகாாம். சோம்பல். அஃதாவது யாதொரு முயற்சியும் செய்யாமல் அவமே அயர்க்கிருப்பது. தொழிலின் உயர்வை முன்னர் அறிந்தோம்; அதனே வழுவ விட்டு இழிவாய் மடிமண்டி யிருக்கும் பழிகிலையை உணர்த்துகின்றமையால் அகன் பின் இது வைக்கப்பட்டது. 471, உண்ண உணவும் உடுக்க உடையுமயல் பண்ண அமர்ந்து படிங்,துண்டு-திண்ணமுடன் ஒர்தொழிலும் செய்யாமல் உள்ளம் மடிந்திருத்தல் பாரிழவே யாகும் பழி. (க) o இ-ள் சமக்கு உரிய உணவும் உடையும் பிறர் உழைப்பால் வா அவற்றை உண்டு உடுத்து ஒரு தொழிலும் செய்யாமல் சோம்பி பிருப்பவர் இவ் வுலகிற்குப் பெரிய பாசம் ஆவர் என்பதாம். இது சோம்பல் ம்ேபு என்கின்றது. எண்ணமும் பேச்சும் செயலும் மானிட உரிமைகளாய் மரு வியுள்ளன. சிலர் எண்ணத்தால் வாழுகின்றனர்; சிலர் பேச்சால் வாழுகின்றனர்; பலர் செயலால் வாழுகின்றனர். இவை யாவும் கல்ல முறையில் தொழிற்படும்போது கலம் பல காண்கின்றன. சம்முடைய சீவிய வாழ்வை சட க்சச் சிவ கோடிகள் எல் வழியும் உழைக்கே வருகின்றன. அக்க உழைப்புகள் பல வகை களாய் விசிக்கிா கிலைகளில் விரிந்து கிற்கின்றன. மனிதன் பிறந்துள்ள இக்க உ லகத்திற்குக் கரும பூமி என்று பெயர். உழைத்து வாழவே அவன் இங்கே வன்துள்ளான் என்ப தை இப் பெயர் நன்கு உணர்த்தியுள்ளது. தன்னிடம் தோன்றினவன் கனக்கு உரிய கருமக்கைச் செய்யவில்லையானல் அவனே அன்னியனுக வெறுத்து இவ் வுலகம் தினமும் உண்ணும் இயல்பில் மனிதன் தோன்றி யிருப்பது சாளும்அவன் உழைக்கஉரியவன் என்பதை உணர்த்தி கிற்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/189&oldid=1325943" இலிருந்து மீள்விக்கப்பட்டது