பக்கம்:தரும தீபிகை 3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். 961 உணவும் உடையும் மனிதனுக்கு உயிரும் உடலும் போல் தொடர்புற்றிருக்கின்றன. அவை உழைப்பால் வருகின்றன. அங்க உழைப்புகளே நேரே செய்யாது போயினும் வேறே எவ்வகையி லாவது அவன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லையானுல் அவன் பெரிய கடனணி ஆகின் முன் உரிய கடமையை இழக்து விட்டு கெடி பகடனளியாய் இழித்து படுவது கொடிய மடமையாம். தான் பாடுபடாமல் இருந்து கொண்டு பிறர்பசட்டால் வரு வதை ஒடி உண்பது பெரிய கேடு ஆதலால் அந்தக் கேட்டாளன் பாட்டாளி மக்களுக்குப் படு ஆழியய்ை முடிகின்ருன். முடிவை உணசாமல் மூடக் களிப்பு மூடி சிற்கின்றது. ஒர்தொழிலும் செய்யாமல் உள்ளம் மடிந்திருத்தல் பாரிமுவே ஆகும் பழி. ஒரு தொழிலும் செய்யாமல் இருப்பவனைப் பல இழிவுகள் பற்றிக்கொள்கின்றன. அக்கப் படுகுழிகனிலிருந்து வெனி வா இயலாமல் அன்ை விளின்தே போகின் முன். சோம்பல் உள்ளத்தில் புகுத்தவுடனே உணர்வும் உயிரும் ஒளியிழந்து போகின்றன. போகவே பழி வழிகளில் புகுத் து சோம்பேறி பாழ்பட கேர்கின் முன். மடியின் வழியாகவே எல் லாக் கேடுகளும் குடி புகுகின்றன. “Idle man’s brain is Satan’s workshop,”

சோம்பேறியின் மூளை தீமையின் நிலைக்களம்' என இது குறித்துள்ளமையால் மடியால் விளையும் குடி கேடுகளைக் கூர்ந்து ஒர்த்து கொள்ளலாம். உரிமைகள் ஒருவின் கொடுமைகள் மருவு கின்றன.

நல்ல தொழில்களில் செல்லாதபோது மனிதனுடைய மனம் பொல்லாத வழிகளில் போக நேர்கின்றது; கோவே பழியும் பாவ மும் சேருகின்றன; சோவே அவன் இழிவாய் அழிவு.ணுகின்ருன். தானும் இழிந்து பிறர்க்கும் இடையூருயிருத்தலால் மடியன் வாழ்வு உலகிற்குக் கொடிய கேடாய் மூண்டு நெடிய சமையாய் நீண்டுள்ளது. மாண்டு படிந்து போன சவங்களினும் மடியில் மூண்டுள்ளவர் ஈண்டுப் பெரிய அவங்களாய் கெடிது கீண்டுள்ளனர். 121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/190&oldid=1325944" இலிருந்து மீள்விக்கப்பட்டது