பக்கம்:தரும தீபிகை 3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

962 த ரு ம தி பி ைக ஊர்வம்புகள் பேசல், ஊமைக் குறும்புகள் காட்டல், கோள் மூட்டல், குத்திரங்களே காட்டல், குரோகங்களை நீட்டல் முதலிய கொடிய புலைகள் எல்லாம் மடியர் வாயிலிருந்தே விளைந்து வரு கின்றன. மடியன் கொடிய குடிகேடன் ஆகின்ருன். ஒரு சோம்பேறி இருக்கால்.அக்த ஊர் பாம்பேறிய புற்றைப் போல் பசழடைய கேர்ன்ெறது. கன்னேப் பிடிக்க சோம்பல் பிற சையும் பிடிக்கும் படி செய்து விடுதலால் சோம்பேறி ஒரு கொடிய தொத்த கோய் போல் சமுதாயத்திற்குத் துயரை வினைத்து வரு கிருன் என அயர்லாந்து கேசன்து அறிஞர் ஒருவர் அரச சபை யில் ஒருமுறை பேசியிருக்ருெள். வருவாய்க்குரிய துறைகளை விளித்துப் பொருள் வளங்களைப் பெருக்கி காட்டை. எல்லா வழிகளிலும் உயர்க்க வேண்டும்.என்.று ஊக்கியுணர்கின்ற அரசியல் கிபுணர்கள் சோம்பர்களை இழித்த தீம்பர்களாகவே யாண்டும் என் னி இகழ்ந்தள்ளனர். வேலை செய்கின்ற தொழிலாளியிடம் ஒரு சோம்பேறி காலையில் வந்து சேரின் அன்று அவன் வேலை கொலைத்தது. விண் பேச்சுகளைப் பேசிக் தொழிலாளியின் கவனத்தைச் சிதைத் து விடுவன் ஆதலால் அவன் உழைப்பு ஒழில்தது; பிழைப்பும் பிழை யாயது. ஒரு மடியனுல் பலர் மிடியர் ஆக ஆேர்கின் தனர். கொடியநோய் குட்டம் கொலேபுலேயில் தீதே மடியன் கிலேமை மதி. பிறக்க காட்டுக்குப் பெரும் பாாமா யிருக்கலால் மடியன் இருந்து வாழ்வதினும் இறந்து போவது கல்லகாயது. சிறக்க மனிதனே இழிக்க கடைப்பினமாக்ெ எவரும் வெறுக்கும்படி பல வகையிலும் இழிவு செய்து வருகலால் அன்த ஈனச் சோம்பலை ஒழிக் த யாண்டும் ஊக்கமும் உறுதியும் கொண்டு மேல்நோக்ெ மு:பன்.ற ஆன வயையும் மானமுடன் வாழவேண்டும் என்பது கருத்து. சீர்மையுடைய வாழ்வு சிறப்படைகின்றது. எண்ணி முயலும் இயலளவே எவ்வுயிரும் கண் ணியம் காணும் கனிங்,து. சோம்பி கில்லாதே; துணிந்து முயன்று உயர்ந்த செல்லுக. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/191&oldid=1325945" இலிருந்து மீள்விக்கப்பட்டது