பக்கம்:தரும தீபிகை 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். !}(53 473. கங்தை முதலானேர் தாம்படைத்து வைத்த நிதி எந்த அளவில் இருந்தாலும்-சொந்தமுடன் தானே முயன்றுண்ணும் தன்மை யுடையானே மான முடைய மகன். (உ) இ-ள் தன்னுடைய முன்ஞேர்கள் தேடிவைத்த பொருள்கள் எவ் வளவு கிவைக் கிருக்கலும் கானுகவே முயன. வருகின்ற அவனே உயர்க்க குலமகன் ஆவன் என்பதாம். இது உழைத்து உண்பகே உயர்வு என்கின்றது. சோம்பி கில்லாசே யாண்டும் ஊக்கி முயல் என்று சொல் லவே ஏழைகள் காம் பாடுபட வேண்டும்; செல்வ வளம் உள்ள வர்கள் சம்மா இருக்த சுகமாக வாழலாம் என் பாாை கோக்கி இவ் வெண்பா வந்துள்ளது. மானமும் ஞானமும் மனிதனுக்கு உயர்வையும் ஒளியையும் உணவியருளுகி ைமன. உணர்ச்சியுடன் ஒழுகி வரும் அளவே மதிப் புகள் கழுவி வருகின்றன. கண் கடமையை உணர்ந்த செய்யாத பொழுது எவனும் மடமையாய் இழித்து படுகின்ருன். தேக யாத் திசையில் தெரிந்த கடந்து கொள்ள வேண்டிய உரிமைகள் பல செவிக்கிருக்கின்றன. உரிய தெளிவு இனிய ஒளி ஆகின்றது. கனக்குரிய கருமங்களே காளும் கருதிச் செய்துவரின் அந்த மனிதனே காடிப் பெருமையும் இன்பமும் ஒடி வருகின்றன. முன்னுேள் ஈட்டிய பொருள்கள் எவ்வளவு கிறைந்திருத்தா அலும் கனக்கும் ஈட்டத்தெரியும் எனக் கன் ஆண்மையை உலகம் கெரியக் காட்டி ஒழுகும்போது தான் அவன் சிறந்த குல மகளும் உயர்த்து விளங்குகின்ருன். உரிய கங்தை வழி வக்கது. ஆயினும் அப்பொருளும் ஒரளவு அன்னியமே. அது வினே சிதைந்து போகாமல் பாதுகாத்து அறநெறிகளில் பயன் படும் டி ஆற்றி வருவதே எற்றமாகும். கங்கை உரிமையோடு சங்க பொருளுக்குக் கான் ஒரு கரும கருத்த வே என்டி க்க மகன கருதி ஒழுகுகின்ரு குே அக்த மைக் கனக் கருப தேவதையும் கரும தேவதையும் விழைக்தி கோக்கி உவந்து கொள்ளுகின்றன; உதவிகள் செயகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/192&oldid=1325946" இலிருந்து மீள்விக்கப்பட்டது