பக்கம்:தரும தீபிகை 3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

964 த ரும தி பி ைக தான் உழையாமல் இருக்த கொண்டு பிறர் உழைத்து வங்க கை உண்டு களிப்பவனே உலகம் இளிப்பாய்க் கண்டு பழிக்கின் றது. மான உணர்ச்சியின் வி உண்பது ஈன விலங்கின் செயலாய் இழிந்து படுகின்றது. ஒாாக வாழ்வு சோத காழ்வாகின்றது. உழை! உண்' என்னும் இக்க இாண்டு மொழிகளும் இயற் கை அன்னேயின் இனிய எவல்களாய் என்.றும் ஒலி கது வருகின் மன. உழைப்பவனே தனக்குரிய அருமைப் பிள்ளை என உலக மாதா அவனே உ வந்து நோக்கி உள்ளம் களிக்கின்ருள். கருவிலே இருவுடைய அாசரும் உழைக்க வேண்டும் என்ப தே இயற்கை விதி ஆதலால் உழைப்போடு மனிதனுக்கு அமைக் துள்ள உறவுரிமையை உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்றலும் ஈட்ட லும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல காசு. (குறள் 385) இத்தகைய செயல்களேயுடையவனே உத்தம அாசன் என இஃது உணர்த்தியுள்ளது. எவ்வளவோ செல்வங்கள் கிறைந்திருக் காலும் லாசன் இவ்வாறு தொழில் செய்ய வேண்டியவனுன்ெ முன். இயற்றல் என்றது. பொருள்கள் கிாக் கசமாய்ச் சாத்து வரு தற்குரிய வழிகளை உளவாக்கிக் கொள்ளுதல். தொழில் துறை களில் அாசன் எ ன்.தும் விழிப்புடையளுப் இருக்க வேண்டும் என விதித்துள்ள கியமங்கள தனித் துனாக் தக்கன. பொருளை ஆக்கவும் தொகுக்கவும் காக்கவும் வகுககவும் வல்லவனே அாசன் என்ற களுல் அவனது வன்மையும் கண் மையும் உண்மையும் ஒர்க்கு கொள்ள வங்கன. எல்லாப்போகங்களையும் உண்டு களித்து உல்லாசமாய் அரியணையில் விற்றிருப்பதைான் அரச பதவி என்.று எண்ணுதே; இவ்வளவு கடமைகளைச் செவ்வையாகச் செய்வதே என அவனது கொழில் மாட்சிகள் காட்சிக்கு வன்துள்ளன. கரும கிலே அளவே பெருமைகள் நிலவுகின்றன. தான் வருக்கிச் சம்பாதிக்க பொழுதுதான் பொருளின் அருமையை ஒருவன் கன்கு உணர்வான்; உணரவே உரிமையோடு பேணுவான்; அருமை புதுவான : பெருமையும் கானுவான்.

  • தான் தேடாப் பென்னுக்கு மாற்றும் இல்லை; உரையும் இல்லை” என்பது ஒரு ட மாழி. பல பொருள்களே அதி விநய மாய் இது விளக்கிக் கொ டிருக்கின்றது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/193&oldid=1325947" இலிருந்து மீள்விக்கப்பட்டது