பக்கம்:தரும தீபிகை 3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். !) (; 5 கானுக உழைத்து ஈட்டாசவரே பொருள்களை வி ைகச் செலவு செய்ய சேர்கின்றனர். களவு கொள்ளைகளில் கவர்க, வம் றைக் கள்ளர்கள் கையாளுவது போல் பிதிசார்ச்சி கமாய் வங்க பொருள்களைப் பிள்ளைகள் செலவழிக்கின்ருர். பொருளின் இகால் டையும் உழைப்பின் உயர்வையும் உணராமையால் செலவைப் பிழை வழிகளில் பெருக்கிப் பழிகளை யீட்டிக் கொள்ளுகின்றனர். உழையாமல் சோம்பியிருக்கும் எழையினும் செல்வமுள்ள சோம்பேறி மிகவும் தீயவனுகின் முன். குடி கூ க்கி பழிபாவங்கள் யாவும் அவனிடம் குடி கொண்டு கிங்கின்றன. ஏழை சோம்பி 'யிருப் திலும் செல்வன் சோம்பி யிருப்பது கொடிய தீமையாம். தொழில் செய்யாமல் இருப்பகிலேயே எல்லாப் பிழைகளும் வத்து ஏறுகின்றன. அக்கப் பொல்லாத கிலேமையை விழியூன்றி நோக்கி வழி தெரிந்து கொள்வது N நீங்கியபடியசம். தானே முயன்று உண்னும் தன்மையுடையானே மானம் உடைய மகன். = * = - * -- # = # கல்ல ம னியின் இயல்பை இது உணர்க்கியுள்ளது. முயலாமல் அயர்ந்து சோம்பேறியா யிருப் தி ஈனம் 呜卢 லால் முயன்று உண்பது மானம் என வங்தது. உண்ண வேண்டிய உணவு கியையும் உயிர் வாழ்க்கை வகையையும் கண்ணி யுணர்த்தவன் கண்ணியம் பெறுகின்ருன்; எண்துை வார்க்கவன் மண்ணுயிழிகின்ருன். ஆண்மையான குய்ப் பிறக் கிருத்தும் வினே செயல் வகையை மறந்து மனம் மழுங்கியிருப்பதால் மனிதன் மாண்பிழந்து டோ கினருன்; பொருள் இருந்தாலும் மருளுடையய்ை இருள அடைந்து கிற்கின்ருண். அக்க இழிவு கிலேயை விழி தெரியாமை யால் தாலும் ஒரு பெரியவகுகவே கருதி அவன் களி மிகுத்துள் ளான். உணர்ச்சியுள்ளவன் உறுதியுண்மைகளே உணர்கிருன். தான் உழையாமல் உண்பது உணவு ஆகாது என்க. ஒரு பெரிய செல்வன், கிலபுலங்களும் பொருள் வளங்களும் நிறைய வுள்ளவன். எல்லாம் கங்கை வழி வக்தன. தான் பாதும் உழையாமல் ாேக போக்கியங்களை அவன் எகமாய் அனுபவித்து வந்தான் வருங்கால் அங்கே ஒரு புலவர் வந்தார். அவர் சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/194&oldid=1325948" இலிருந்து மீள்விக்கப்பட்டது