பக்கம்:தரும தீபிகை 3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

966 த ரும தி பி ைக கவிஞர். எல்லாருக்கும் கல்ல உறுதி கலங்களை இனித போதிக் கும் இயல்பினர். கன்னலம் கருதாதவர் ஆகலால் மன்னயையும் மதியாகவர்; யாண்டும் இதமே சொல்பவர்; அவரை அச்செல்வன் கண்டான். உவந்து உபசரித்து விருங் தாக்கு அழைக்கான். அவர் இசைக் கார் விருந்து கடந்தது. கனியே அமர்த்து பேசிக் கொண் டிருக்கார் பாதும் உழையாமல் சுக சீவியாயிருந்து வருகின்ற அவனது கிலைமையைத் தெரிந்து புலவர் விகயமாக அறிவு கூற கேர்த்தார். அவர் கூறிய முறை சிரிய கிறையும் கூரிய சவையும் உடையது. அயலே வருகின்றது. புலவர்:- தாங்கள் எப்பொழுதும் உண்பது பழையது கானே? செல்வர்:- இல்லை; இாண்டு கோமும் சமையல் உண்டு; எப்போ தும் சடுசாகமே சாப்பிடுவது வழக்கம். புலவர்:- அப்படித் தெரிய வில்லையே. செல்வர்:- என்? இப்பொழுது நாம் உண்ட த சுடுசாகம் இல்லையா? புலவர்:- இல்லவே இல்லை; பழையதே. செல்வர்:- என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்! புலவர்:- நான் உள்ளதை உள்ளபடியே சொல்லுகிறேன். இகைக் கேட்டதும் அச் செல்வன் சிகைக் சான். புலவர் கைத்தார். நீர் ஒரு தொழிலும் செய்யாமல், தும் முன்னேர் கேடி வைக் ககைச் செலவழித்து வருகிறீர்; உமது முயற்சியால் புதிதாக யாது: சட்டாமல் அக் கப் பழைய கையே உண்டு வருக லால் பழையது எ னப் பழமையின் கிழமை தெரியச்சொன்னேன்; அக்க உண்மையைக் கண்டு தெளிந்து நீர் ஏ தேனும் ஒர் முயற்சி யைக் கைக்கொள்ள வேண்டும் என்.று அவர் உணர்த்திப்போஞர். பழையதே உண்ணும் படியில் படிந்து பிழையதே என்பதும் பேணுய்-உழையதே நீண்டு வருகின்ற சேம் தெரியாமல் பூண்டு வருதல் புலே. என அக் கவியாசர் இவ்வாறு போதித்துப் போகவே அச் செல்வன் சோம்பல் ஒழிகது தொழிலில் முயன்று ஒளி பெற்.டி கி ைமுன் தன் மானமுடையவன் தனிமகிமை அடைகின் முன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/195&oldid=1325949" இலிருந்து மீள்விக்கப்பட்டது