பக்கம்:தரும தீபிகை 3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். 967 473. ஊக்கி முயல்வான் உயர்ந்து புகழ்சிறந்து பாக்கியவான் ஆகும் படிபார்த்தும்-து.ாக்கமுற்றுச் சோம்பித் திரியும் சுமடன் புவிசசுமையாய்க் கூம்பி யிருத்தல் கொடிது. (க.) இ_ள் உள்ளம் ஊக்கிமுயல்கின்றவர் உயர்ந்த பாக்சியவான்களாய்ப் புகழ் சிறந்த கிற்பதைப் பார்த்திருத்தும் சிலர் தாக்கமாய்ச் சோம்பிக் கிரிவது துயாம் என்பதாம். இது பாக்கிய வானின் பான்மை கறுகின்றது. புகழும் பொருளும் மனித வாழ்வில் உயர் நிலையின வாய் ஒளி புரிகின்றன. அவை வினையாண்மைகளால் விளைந்து வருகின் மன. எண்ணி முயன்றவர் ஏற்றம் மிகப் பெறுகின்ருச். எண்ணுது அயர்ந்தவர் எவ்வழியும் இழிந்து படுகின்ருர், வாழ்வும் காழ்வும் மனிதனுடை ய சூழ்வின் கண்னேயே தோய்ந்து நிற்கின்றன. குழா து சோம்பி நின்ற அளவு வாழ்வு தாழ்வாகின்றது. கருதி முயன் வழியே உறுதி நலங்கள் ஒளி பெற்.அ வருகின்றன. எதாவது ஒரு தொழிலில் கோய்க்த போது தான் உயிருணர்ச்சி எழுச்சியாய் உயர் சிலையை அடைகின்றது. ஊக்கம் என்னும் சொல் உயர்ந்த நோக்கங்களை உணர்த்தி யுள்ளது. சிவ ஒளியாய் உள்ளிருக்க சிறந்த கலங்களை விகாத்து வருதலால் அது மனிதனுக்கு ஒரு தேவ சம்பத்தாய் அமைக் திருக்கின்றது. தூக்கம் என்பது தொழில் செய்யாமல் சோம்பியிருப்பது. மடி மண்டி அசதியாயிருக்கும் இக்க இழி கிலை கான் மனித வாழ்வைப் பழியில் ஆழ்க்கிப் பாழ்படுத்தி விடுகின்றது. ஊக்கம் உயிர் வாழ்வாய் ஆக்கம் அருள் கின்றது. அாக்கம் செக்க வாழ்வாய் எக்கம் தருகின்றது. சோம்பித் திரியும் கமடன். o கொழில் செய்யாமல் சோம்பி அலைகின்றவன் இவ்வாறு பழி கிலேயனுய் இழி பெயர் படைகின் முன். சுமடன் = மூடன், அறிவு இல்லாகவன். உயர்வுக்கு உரியதொழிலை ஒழியவிட்டு மடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/196&oldid=1325950" இலிருந்து மீள்விக்கப்பட்டது