பக்கம்:தரும தீபிகை 3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96.8 த ரும தி பி ைக ய்ை இருப்பவனே மடையன் என்றது மனிதத்தன்மையை இழந்து கடையன் ஆதல் கருதி. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். (ஒளவையார்) என்ற கல்ை மடியாது இழி கிலை தெளிவாய் கின்றது. தேம் புகல் = வருக்தி சல், வாடுகல். வாடி வருந்தும்படியான கெடு கிலே களேச் சோம்பல் விளேக் த விடுதலால் அது கேடு என வந்தது. தன்னை மருவின வசைப் பழி கேடுகளில் அழுத்தி இழிவு படுத்துகின்ற மடியினே எவன் குடிகேடு என்று கெனித்து கொள் சின்ருகுே அவனே உயர்ந்த தொழிலாளியாய் ஒளி சிறந்து விளங்குகின் முன். இாவும் பகலும் கருமமே கண்ணுய் உழைத்து வன் கவயே பல துறைகளிலும் உயர்த்து கலைசிறந்து கிற்கின் முர். உழையாமல் அயர்ன்த ஒடுங்கினவர் ஒசிையிழந்து இழித்து கெடுகின்றனர். புவிச் சுமை என்றது பூமி பசாங்கள் என்றவாறு. சோம்பேறி ஒரு தொழிலும் செய்யாமல் உண்டு கிரிகலால் உலக சமுதாயத்திற்கு அவன் ஒரு கொடிய நோயாய் முடிவாகி கின் மூன். ஒன.துக்கும் உதவாமல் ஊனமுறுதலால் ஈனமாயினன். ‘'சோற்றுக்குச் செலவு; பூமிக்குப் பாரம்.’’ என்னும் இப் பழ மொழி சோம்பேறிகளை கோககி எழுந்தது. ஆண்மையான நல்ல மனிதனேக் ழ்ேமையாக்கிக் கெடுத்து விடுதலால் சோம்டல் பயங்கரமான ஒரு கொடிய சே கோயாய் நீண்டு கிற்கின்றது. இனிமை காட்டி இழி துயரில் ஆழ்த்துகின்ற அக்த மாயப் பேயை பாண்டும் அனுகலாகாது; அனுகின் அவ கேடுகளே பெருெ வாழ்வு பாழாகி விடும். கூம்பி இருத்தல் கொடிது. உள்ளம் மழுங்கிச் சோம்பி யிருப்பதில் எள்ளல்கள் பல எய்தம் ஆகலால் அது கொடி த என வக்கது. ஈன மடியில் இழியின் இருமையும் ஊன மடைய வுறும். இதனே ஞானமுடன் ஈயந்து தெளிக. அறிவு மழுங்கி அயர்ந்து கில்லாதே; ஆள் வினையுடையய்ை வாழ்வினை உயர்க்கி ள்ே புகழ் ஆற்றி கிலவ ைசிலவுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/197&oldid=1325951" இலிருந்து மீள்விக்கப்பட்டது