பக்கம்:தரும தீபிகை 3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

970 த ரு மதி பி ைக “Unless above himself he can Erect himself, how poor a thing is man!” (Daniel) “தானே முயன். கன்னே உயர்க்கிக் கொண்டால் ஒழிய மனிதன் எவ்வளவு இழிக்க பொருள்!' என் னும் இது ஈண்டு எண்னக்கக்கது. இழிவும் உயர்வும் விழி தெசிய கின்றன. எண்ணி வினை செய்கின்றவன் பொன்னும் மணியும் போல் உன்னத நிலையில் உயர்த்து ஒளி விசி மிளிர்கின்ரு ை; வினைசெயல் ஒழிக்க மனம் மடிக் கிருப்பவன் மண்ணும் கல்லும் போல் மாண் பிழந்த கழிகின்ருன். செல்வங்களைத் தக்து சிறப்புகளே அருளுகின்ற முயற்சியை ஒருவன் இழக்கிருப்பின் அவனிடம் இகழ்ச்சிகள் பல அடைந்து கொள்கின்றன. ஆண்மையாய் உழைப்பவன் ஆண்மகன்; அங்க னமின்றி வினே சோம்பில் கிரிபவன் வீண் மகன் என்க. எழிலுடையணுயினும் தொழில் இலன் ஆபின் அவன் இழி மகய்ைப் பழி கிலையை அடைகினருன் புல்லுருவி என்ற எ மாக்கில் இடையே விணுகக் கிளைக் திருக்கும் ஒரு வகைப் புல்லிய கினையை. யாதொரு பயனுமின்றி வறிதே புன்மையாய் முக்ளக்கி ருக கலசல் அது புல்லுருவி என சேர்க்கது. பயனற்ற பிறவி பழியும்,மிழிகின்றது சோம்பேறி வல்லுருவம் புல்லுருவி போல் வசை, கல்ல மனிதப் பிறப்பும் பெசல்லாத சோம்பலால் புலப் பட்டுப் போம் என்பகை இது உணர்த்தி கினறது. உலகிற் து ஒரு பயனுமின்றி வீணே கோன்றி கிறறலால் மடி பனுக்குப புல்லு ருவி உவமையாய் வங்கது. சிறக்க குடியில் ஒரு சோம்பேறி பிறக்கிருப்பது கல்ல மாத் தில் புலஅருவி முனே கதிருப்பது போலாம். கனக் கும் பிறர்க கும் பயன்படும் அளவே மனிதன மாண்படைத்து வருகிருண். பயனில் லாக தோற்றம் பாழாய்ப் பழிககப் படுகின்றது. தீங்கரும் பின்ற திரள்கால் உளயலரி தேங்கமம் காற்றம இழந்தாஅங்கு-ஒங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என கும் பெயர்பொறிக்கும் போாண்மை இல்லாக கடை. (காலடியார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/199&oldid=1325953" இலிருந்து மீள்விக்கப்பட்டது