பக்கம்:தரும தீபிகை 3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். 971 ஆண்மையோடு முயன்று மேன்மையடையாதவன் உயர்க்க குடியில் பிறக்கிருக்காலும் கரும்பின் துனியில் பூத்துள்ள களை போல் இழிக்கே போவன் என்று இது காட்டியுள்ளது. தொழில் முயற்சி யுடையவன் சுவையுடைய கரும்பு போல் யாண்டும் உயர் வடைந்து கிற்ன்ெருன்; சோம்பேறி அகன் தோகைபோல் எவ ாாலும் இகழ்ந்து தள்ளப்படுகின் முன். முயற்சி மனிதனை நல்ல சாமுடையவனுக்கி எங்கும் சிரும் சிறப்பும் அவனுக்கு அருளி வருகின்ற த சோம்பல் அவனே வறி யனுக்கி வசையும் கேடும் வளர்க் து விடுகின்றது பழி கேடான 'அக்க இழிவினை ஒழித்து உறுதியுடன் முயன்று உயர்த்துகொள்க. 475 மான முடைமை மரபுடைமை மாட்சியுறு ஞான முடைமை கலமுடைமை-ஆன உயர்வுடைமை எல்லாம் உறி லும் ஒழியும் அயர்வுடைமை ஒன்றின் அறி. (டு) இ)-ன் மானம் மாபு மாண்பு ஞானம் நன்மை முதலிய கலங்கள் பல ான்கு பெருகியிருக்தாலும் சோம்பல் ஒன்று புகின் அவை யாவும் இழிந்து ஒழிக்க போம் என்பதாம். மனிதன் குணங்களால் உயர்ன்ெருன். கல்ல ர்ேமைகள் அமிர்த காரைகளாய்ச் சிவர்களுக் கு உறுகியும் ஒளியும் உதவி வருகின்றன. இயல்புகள் இனியன வாய் அமைக் .ெ 1ாழுது கான் அந்த மனிதன் புனிதமான உயர் கிலேயை அடைகின் முன். சனமும் ஊனமும் அடையாகபடி மனிதன இனிது பேணி வருவது எதுவோ அது மானம் என வக் து. மனம், மானிடன் என வழங்கி வரும் மொழிகளக்கும் மானம் என்னும் சொல்லுக் கும் நெருங்கிய உறவுரிமை உண்டு உள்ளம் மழுங்காக உயர்க்க கல்ல உணர்ச்சியே மானம் என வெளி யே மருவியுள்ள :ה. இக்க .ே சிை கயாத அளவு மனிதன் சீர்மையுறுகின் முன். து சிதைத் து விடின் அவன் இழின் து படு ன்ெ முன், அரிய மாண்பின் ைெல அ பிய வுரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/200&oldid=1325954" இலிருந்து மீள்விக்கப்பட்டது