பக்கம்:தரும தீபிகை 3.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1140 த ரும பிே ைக. கிற பேரிழவை நாளும் வாயில் வைத்து வந்தால் அங்க மனித = - s H ■ = வாழ்வு எவ்வளவு பாழானது! எண்ணி உணர வேண்டும். ஒரு காசுக்கு இரண்டு பீ.டி விற்கிறவர் பலகோடி திரவியங் களுக்கு அதிபதிகளா புள்ளனர்; ஆகவே எத்தனே கோடி புகை க்குடியர் இக்காட்டில் பெருகி யிருக்கின்றனர் என்பதை ஒரு வாது உணர்ந்து கொள்ளலாம். பொருளாகாரத் துறையில் நன்கு பயின்ற அறிஞர் ஒருவர் ஒரு நாள் இங்கு வந்தார். உலக நிலைகளைக் குறித்து பல பேச் சுகள் நிகழ்ங்கன. முடிவில் புகைக் குடியைப் பற்றிப் பேச நேர்க்கது. கேள்வியும் பதிலும் கிளர்ந்து வங்கன. நான்: அாற்றுக்கு எத்தனே பேர் புகை குடிப்பார்கள்? அவா. கான்: அவ்வளவு |இராது, கொஞ்சம் குறைத்துச் சொல்லுங்கள். அாற்றுக்கு எழுபது பேர் குடிப்பார்கள். அவர் ஐம்பது பேருக்குக் குறையாது. நான்: ஒரு ஆள் எவ்வளவு குடிப்பான்? அவர் ஒரு நாளைக்கு ஏழு ரூபாய்களுக்குக் குடிக்கும் பெரிய மனிதரும் உளர்; அகற்குக் குறைந்து குடிப்பவரும் இருக்கின்றனர். கான் பெருங் குடியரையும் சிறு குடியரையும் ஒருங்கு சேர்க் துச் சரா சரி கணக்கு எடுக்கால் ஒர் ஆளுக்கு எவ்வளவு ஆம்? அவர்: குறைந்தது காலு அணு ஆகும். கான்: இன்னும் சிறிது குறைத்துக் கூறுங்கள். அவர்: இரண்டு அணு வைக்கலாம். கான்: ஒரு அணு வைத்துக் கொள்ளுங்கள். இந்த மதுரையில் சனத் தொகை எவ்வளவு? அவர்: ஏழு லட்சம் பேர் உள்ளனர். கான்: மூன்று லட்சம் போவது கட்டாயம் குடிப்பர் அல்லவா? அவர்: ஆம். கான்: மூன்று லட்சம் அளுக்களை ரூபாப் ஆக்குங்கள். அவர் பதினெண்ணுயிரத்து எழுது ற்று ஐம்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/369&oldid=1326130" இலிருந்து மீள்விக்கப்பட்டது