பக்கம்:தரும தீபிகை 3.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நா. க ரிகம். 114 L நான்: நாள் ஒன்றுக்குஇவ்வளவு.ஆனல் ஒருமாகத்திற்குள் ன்னும்? அவர்: ஐந்து லட்சத்து அறுபத்திர ாயிரத்து ஐந்து று. நான்: ஒரு மாதத்திற்கு 562500 ஆளுல் வருடத்துக்கு என்னும்? இதற்கு அவர் பதில் சொல்லவில்லை; திகைத்து கின்ருர். இந்த ஒரு ஊரிலேயே புகைக்குடியில் இவ்வளவு பாழாகின் றது; எல்லா ஊர்களிலும் சேர்த்துக் கணக்கு எடுத்தால் எவ்வ ளவு ஆம்? என வினவவே அவர் வியப்படைக்கார். கள்ளுக் குடியிலும் இக் குடி கொடியது; பெருங் கேடுடையது' என்று சொல்லிப் போளுர். இங்கக் கேட்டிலிருந்து நீங்கி நம் நாட்டு மக்கள் நலம்பெற ஆண்டவன்கா ன் அருள் புரிய வேண்டும். பரிதாப கிலேகள் பெரிகாய் உள்ளமையால் பாவ மருள்கள் பாண்டும் நீண்டு கிற்கி ன் , ன. ஒருகாசுக்கு இருடிே வி. வரும் பலகோடிக்கு அதிபர் ஆகிப் TT TJS S T T T TT TTTT TT TTTT TT TTTTTTT TTTT TTTTT SJCS CC SCC CS CSJa aaT TTTS TT TT TTT STT T TT SLLLL TT TTT , , , ! .ன் ன் 1. காேர் தெரியிலே, தீமை மே. T T TJJSTSTT T TTS SST TT T TT T TTTT TTTTT H -- * == = . 轟 = வேரு சுருட்டுஎனினே பேருண்டு வீழ்க் கழிவாய்! நெடிய மூச்சுள் ஒடிருை பொடியாயின் ஒருபொடிய ஒயிழிவாய்! உறுதி ஒர்ந்து , ! soon 1 ன்னழியும் ாலாகப் பேணிவரின் நன்மை யாமே.

  1. !! ■ E.o Fi - ". ol im = H i. == i fili יווחה T o , ' - - த ை. சீரழிந்துச் சிறுமைப் படுத்தும் ஈனங்கனை இகழ்

- - i oth - - —" - ■ # H ".リl ஒழிக்க போதுதான் மனிதன் மானமும ஞானமும உடைய ஆப் மகிமை படைவான். புலே ஒழிக, கிலே தெளிக. 528. பெரியரெனக் கம்மைப் பிறர்மதிக்க எண்ணி அரிய அவாவில் அலைவர்-உரிய இயலும் செயலும் இழிவாகி யுள்ளே மயலாப் உழல்வர் மருண்டு. (8) இ-ள் தம்மைப் பெரியவராக் கருதிப் பிறர் எல்லாரும் மதித்துப் புகழ வேண்டும் என்று பலர் வெளியே பேராவலோடு அலைகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/370&oldid=1326131" இலிருந்து மீள்விக்கப்பட்டது