பக்கம்:தரும தீபிகை 3.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நாகரிகம். 1143 பிறரை ஏமாற்ற எண்ணுகின்றவன் தானே ஏமாந்துபோக லால் கன் அழிவுக்கு அவன் வழி கோலினவ னுகின்ருன். மயலாய் உழல்வர் மருண்டு. என்றது இயலும் செயலும் இழிந்து நின்றும் உயர்க்க மேன்மைகளை அடைய விழைவது மதி கேடான மடமையாம் என்பதை விழிகான விளக்கிக் காட்டியது.

  • உள்ளத்து லோபம் உரையில் வெறும்பசப்பு பள்ளக்கே பாயும் பசும்புனல்போல்-கள்ளக்கே ஒங்கு பொருள்மேல் ஒழியாக பேராசை ஈங்கு மருளர் இயல்பு. என்றபடி இழிவழிகளில் ஓங்கி யிருந்தும் உயர் பகிமை களுக்கு வங்கி அலைவது மருளான மயலேயாம். அருளான நாகரிகத்தின் பொருள் நிலை கெரிந்து தெருளுற வேண்டும்.

பகட்டான வெளி மினுக்கில் எவனும் பெரிய மனிகளுக முடியாது. உள்ளக்கைப் பண்படுக்தி நல்லநீர்மைகளே வளர்த்து வங்கால்அங்கே எல்லாப்பெருமைகளும் காா கவேவந்துசேரும்.

  • : * --- # H. - : H. 524). தெள்ளமுகம் ు"35T3TI; தெளிந்த கலைஞா Кof LI)

உள்ளம் முழுதும் உ வகையாப்-வெள்ளமெனப் பொங்கி யிருந்தவிப் புண்ணியகா டிஞ்ஞான்று பங்கி புளகே மருண்டு = ( 4) ) இ தெள்ளிய அமுகம் போல் தெளிந்த கலைஞானம் உள்ளக் தில் நிறைந்து மக்கள் எவ்வழியும் கண்ணிய முடையராப் உயர் திருந்த இக்கப் புண்ணிய நாடு இஞ்ஞான்று எள்ளல் படிக் து இழிந்து மெலிந்து பொலிவிழந் துள்ளது என்க. கலை ஞானத்திலும் நாகரிகத்திலும் இந் நாடு எங்காட்டினும் என்றும் தலைசிறந்து நின்றது. இன்று அங்கிலே குலைந்துள்ளது. Tה: கடலில் அலைகள் உயர்ந்து எழுவதும் தாழ்ந்து விழுவதும் போல் உலகிலுள்ள சமுதாயங்கள் ஒரு கிலேயில் கில்லாமல் பiம் தும் தாழ்ந்தும் ஒயாது சுழன்று வருகின்றன. காலச் சக்க i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/372&oldid=1326133" இலிருந்து மீள்விக்கப்பட்டது