பக்கம்:தரும தீபிகை 3.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1144. தரும தீபிகை. தில் சிவகோடிகள் வினை வயக்தராய்ச் சுழன்று வருகல்போல் உருவெடுக்க மனிதத் திரள்களும் உலகில் உழன்று திரிகின்றன.

  • -

குமரிக் கோடு முதல் இமய மலே வரை விரிந்து பரந்துள்ள இந் நில மண்டலம் பரதகண்டம் என முன்பு நிலவி நின்றது. இந்தியா என்று இப்பொழுது வழங்கப் படுகின்றது. இந்தப் பெயரை முந்தியிருக்க கம்முன்னேர்கள் கேட்டிருக்க மாட்டார். கால வேகம் எகையும் மாற்றி விடுகிறது; பழையது மறைந்து போகிறது; புதியது நிறைந்து வருகிறது. இக்க நாடு ஆன்ம சிக்கனயை மேன்மையாக வுடையது. கித்திய அகித்தியங்களைப் பகுத்துணர்ந்து சக்திய நிலையை நன்கு தெளிந்து கொண்டது. துறவிகள் தவசிகள் முனிவர்கள் யோகி கள் இருடிகள் சிக்கர்கள் கத்துவ ஞானிகள் என இந் நாட்டில் உதயமாகி யுள்ள மகான்கள் எங் காட்டிலும் மனித சா திக்குப் புனித சோதிகளே விசியுள்ளனர். தெள்ளமுதம் என்னத் தெளிந்த கலைஞானம் என்றது. இக்காட்டின் கல்வி கிலேயைக் கருதி புனரவக்கது. தெளிந்த கல்வி பறிவுக்குப்பயன் கடவுளேமருவி மகிழ்தலே என்று உறுதி செய்துள்ளது. கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் யிலாக் கருணைமா கடலே שלמהaתלי மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கை. (திருவிசைப்பா) கற்றவர் வளைத்துத் திரிபுரம் எரிக்கோன் கற்றவர் கருத்தினுல் காண்போன் (பாரதம்) கடவுளே. இவ்வாறு வருணிக் திருக்கின்றனர். బొT3) றிவனே வணங்கி வருவதே L நூலறிவுக்குப் பயன் " வள்ளுவப் பெருக்ககையும் வகுக்கருளியது. கெப்வ சிக்தனே இந்நாட்டுக் கலைகள் பாண்டும் காட்டியுள்ளன. உறுதியான உண்மைக் காட்சி யாவரும் கண்ணுன்றிக் கருதி புணர வுரியது. ஒன்ருகக் காண்டதே காட்சி; புலன் ஐந்தும் வென்ருன்தன் விரமே விரமாம்;-என்ருனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/373&oldid=1326134" இலிருந்து மீள்விக்கப்பட்டது