பக்கம்:தரும தீபிகை 4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1346 த ரும தீ பி ைக கல்லறிவோர் தம்மைப் பழித்துத் தருக்குவார். என்றது புல்லறிவோர் புலை நிலையைக் குறித்து வந்தது. பழி கூறுவது இழி செயல் என்று தெரியாமையால் அழி மதியாளராயப்ப் பலர் அவலமுறுகின்றனர். சிறக்க கல்விமான்களை மதியாமல் இகழ்ந்து பேசிகுல் கம் மைப் பெரிய படிப்பாளி என்று மதித்துப் பிறர் புகழ்ந்து கூறு வர் எனப் புல்லர் சிலர் கினைந்து கொள்ளுகின்றனர். கொள்ள வே யாரையும் கூசாமல் எச நேர்கின்றனர். இலக்கண இலக்கியங்களை வரம்போடு வழுவறக் கற்று வாழ்நாள் முழுவதும் கமிழை நன்கு ஆப்க்.து கெளிக்க பெரிய மேதைகளையும் பேதைகள் துணிந்து பிழைபடப் பேசுகின்றனர். உண்மைப் புலமை ஒதுங்கி மறைகிறது. புன்மைப் படிப்பு புலே யாப்த் துடித்து வருகிறது. போலிகள் காலிகளாப்க் கலித்து வருகலால் கேலிச ளும் கிளைத்து எழுகின்றன. முப்பது ஆண்டு கள் கமிழ் மொழியை ஆப்க்.து தெளிக்க புலவர்களை மூன்று நாள் மேலெழுங்கவாரியாப்ப் படித்த கலவர்கள் இகழுகின்ற னர். புனே கதைகளை அதிகமா எழுதுகின்றவரே மதிமான்கள் என்கின்றனர். மறுமலர்ச்சி என மனம் அற்ற வெறு மலர்ச்சி கள் விரிந்து கிற்கின்றன. வின நிலைகள் காண வந்துள்ளன. கமிழை வளர்க்க வந்திருப்பதாகத் தங்கள் பெயர்களே வளர்த்துச் சிலர் கிளர்ச்சிகள் செய்கின்றனர். உண்மையான வளர்ச்சி இன்னது என்று அவர் தெரியாமல் இருப்பது பரிதாப மாயிருக்கின்றது. அமுகக் கடல் போல் தமிழ்மொழி இனிது பரந்து விரிந்துள்ளது. அதில் சிறிது படிந்து முழுகி எழுத்து கங்களை விழுமிய நிலையில் வளர்த்துக் கொள்ளாமல் அதஆன வளர்ப்பதாக வினே ஆரவாரம் செய்வது விபரீதமாயுள்ளது. காங்கள் அன்புரிமையோடு கமிழைப் படித்துப் பண்பு கலம் சுரங்து வளர்ந்து கொள்ள வேண்டும். அங்ஙனம் படிக்க அவகாசமோ, பிரியமோ, அறிவோ இல்லையென்ருல் படிக்கின்ற இளைஞர்களுக்கு உதவி புரிந்து ஊக்க வேண்டும்; அவ்வாருன உபகார நீர்மை கங்களிடம் இல்லையானல் படித்த மதிமான்களை மதித்துப் போற்ற வேண்டும்; புலவர்களை அப்படி மதித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/193&oldid=1326347" இலிருந்து மீள்விக்கப்பட்டது