பக்கம்:தரும தீபிகை 4.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. கல்விச் செருக்கு 1347 போற்றும் மதிமாண்பும் பெருந்தன்மையும் இல்லை எ னின் அவரை அவமதியாமலாவது இருக்க வேண்டும். இவ்வாறு யா கொரு வழியிலும் இதம் புரியாமல் எவ்வழியும் விபரீதமே செப்து கொண்டு தமிழை வளர்ப்பதாகச் சொல்லுவது வெறும் வாயினிப்பான கபட நாடகமேயாம். இக் காளில் இந் நாட்டில் கல்வியின் பேரால் கிளைத்துள்ள செருக்குகள் Լ- Շն) - மாதிரிக்குச் சில சுருக்கமாக ஈண்டுக் ـ - آر تي டப்படுகின்றன. கிறுக்குச் செருக்கு இலக்கணங்கள் கற்றவர்கள் இலக்கியங்கள் பயின்றவர்கள் இங்காள் இங்கே அலக்கணு அம் படியாக அவையறியார் அவையேறி அவங்கள் பேசிப் புலக்கணுடை யார்போன்று புலம்புகின்ரு. சிலரவரைப் புகழ்ந்து கொள்வார் -லக்கணிர் சொரிந்திந்தக் கண்ணிலிகட்கு இரங்குகின்ருர் கலைஞர் எல்லாம். (1) எழுத்துச் செருக்கு எழுத் தாளர் என எழுவார் எழுதும் கிலே எதிர்அறியார்; எழுதி ஏதோ முழுத்தாளும் கரியாக்கி மூதுலகில் வெளியாக்கி முயன்று கற்ற பழுத்தபெரும் புலவரினும் தாம்பெரியர் எனச்செருக்கிப் பழுது கூறிக் கழுத்தாழம் தெரியாமல் காலாழம் கண்டுகிற்பார் கருமம் என்னே. (2) சங்கச் செருக்கு சங்கங்கள் நடத்துகின்ருேம் தண்தமிழைட புரக்கின்ருேம் தலைமை ஓங்க எங்கெங்கும் பரப்புகின்ருேம் இன்புலவர்க் குதவுகின்ருேம் என்று சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/194&oldid=1326348" இலிருந்து மீள்விக்கப்பட்டது