பக்கம்:தரும தீபிகை 4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1348 த ரு ம தி பி ைக f i i -- m _* #II --- அங்கங்கே பொருள்தொகுத்துத் தன்தலேை குள்ளாக்கி அகம் செருக்கிப் பங்கங்கள் வளர்ப்பதல்லால் பலன்வளர்த் = so == = T வருவாரைப் பார்த்தி லேனே. (*) பேச்சுச் செருக்கு H. உரியதாய் மொழியின்கண் ஒரு துலும் கல்லாமல் உணர்வு மின்றிப் - பெரியமதி மான்கள் போல் பேரவையில் பேரொலிகள் பெருக்கித் தாமே அரிய தமிழ் தனேவளர்க்க அவதரித்து வந்தவர்போல் அகம்செருக்கிக் கரியமனப் புன்மையொடு களியாட்டம் புரிகின் ருர் கருமம் அந்தோ: (4) கோட்டிச் செருக்கு தமிழ்வளர்ச்சி வேண்டுமெனத் தனிமுழக்க செய்கின் ருர்; தாமும் கல்லார்; அமிழ் துறழும் தமிழ்மொழியை ஆதிமுதல் கற்றவரை பாதும் பேனர்: குமி ழ்சிரிப்பாய் அவமதிப்பார்; கூட்டங்க மிகக்கூட்டிக் கோட்டி கொள்வார் இமிழ்திரைசூழ் ஞாலமி,தில் எவ்வழியும் மயலாதல் என்னே அம்மா! (5) வினைச் செருக்கு கற்றவரை அவமதிப்பார்; கல்லாரை மிகமதிப்பார்; கல்வி எங்கும் வெற்றியுடன் பரவியிந்த நாடெங்கும் தமிழ்விரிய வேண்டும் என்பார்; உற்ற வுணர் வொன்றுமே உள்ளத்தில் இல்லாமல் உளறி நிற்பார்; பெற்றதாய் வயிறெரியப் பிழைகள்புரி பேதைகளாய்ப் பெருகி யுள்ளார். (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/195&oldid=1326349" இலிருந்து மீள்விக்கப்பட்டது