பக்கம்:தரும தீபிகை 4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:59. க ல் வி சி .ெ ச ரு க் கு 1349 மூடச் செருக்கு எழுதிவைத்த ஏடுகளை ஏற்றிவைத்துப் பூசிப் பார்; இனிய கல்வி முழுதுனர்ந்த புலவர்களே முன்னெதிரே ஆாசிப் பார், மூடமாகத் தொழுது பலி பீடங்கள் துதிசெய்வார்; மனிதர்கட்குத் தொல்லை செட் வார்; இழுை தகளின் செயல்களெல்லாம் எங்க அமே மயல்களாப் எழுதல் என்னே! - (7) மலர்ச்சிச் செருக்கு மறுமலர்ச்சி இந்நாளில் தமிழ்மொழிக்கு வந்ததா மகிழ்ச்சி கூர்வார் - வெறுமலர்ச்சி எனுமெப்பை வெட்டவெளி யாகவே விழைங்து கண்டு பெறுமலர்ச்சி ஒன்றுமின்றிப் பிழைகளையும் களைகளே սյւո பெருக்கி வினே செறுமலர்ச்சி செய்வதெல்லாம் செயிர்மலர்ச்சி யாவதன்றிச் சேர்வதென்னே? (8) உண்மை வளர்ச்சி பாலூட்டிச் சோஅாட்டிப் பசுக்தமிழை வளர்ப்பதுபோல் பரிவு காட்டி மாலுட்டித் திரிகின்ற மதியுடையீர்! மதியொன்று மதித்துக் கேண்மின்! காலூட்டி கலமூட்டி தவமூட்டி வளர்தமிழை நாடி நீங்கள் தாலுாட்டிப் படியுங்கள் காபன்பு புரியுங்கள் தகைமை பாமே. (9) உறுதி புணர்ச்சி ஒருது. குறளேனும் உள்ளத்தில் ட லெசெட் க: உயர் நூல் கார்ாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/196&oldid=1326351" இலிருந்து மீள்விக்கப்பட்டது