பக்கம்:தரும தீபிகை 4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1350 த ரு ம தி பி கை இருஅ அறு கவிகளையும் இயல்சங்க நெறிகளையும் எண்ணி ஆய்ந்து பெருநீர்மை புடன் வாழ்க, பேருலகில் மனிதனுப்ப் பிறந்தும் பேசும் திருவான மொழிபயிலா ர் திருவிலிக - ளாயிழிவார் தெளிக தேர்ந்தே. (இந்தியக் காப் நிலை) தமிழ் மொழியாளரது பரிதாப நிலைகளை இகளுல் ஒரளவு அறியலாகும். புல்லிய துடுக்குகள் அல்லல்களாப் வருகின்றன. கல்ல நீர்மைகளும் பெருங் கன்மைகளும் இல்லாமல் போ யின. பொல்லாத புன்மைகளே எங்கனும் பொங்கி புள்ளன. கெடு குறிகளே பாண்டும் கானப் படுகின்றன. ஆண்டவன் தான் அருள் புரிந்து இந்த நாட்டை இனிமேல் காக்க வேண்டும். எம்மை உயர்வார் இவர்? புல்லிய வழிகளில் செருக்கிப் புலையாடித் திரிவாரது நிலை களை நினைக்து இது இரங்கியுள்ளது. உள்ளம் திருக்தி உயர்ந்த தன்மைகள் தோய்ந்த பொழுதுதான் உறுதி கலங்கள் வாய்ந்து வருகின்றன. பெருக்ககைமைகளைப் பேணி உயர்க. 588. குற்றம் களேங்து குணம்வளர்க்கும் கல்வியுளம் உற்றும் உயிர்க்குறுதி ஓராமல்-குற்றம் டடியத் தருக்கல் படித்தும் படியா மடமைக் கொடுமை மருள். (அ) இ-ள் பொல்லாத குற்றங்களை நீக்கி நல்ல குனங்களை வளர்த்து அருளுகிற கல்வியைப் பெற்றும் தம் 2 யிர்க்கு உறுதி நலனே ஒர்ந்து கொள்ளாமல் வறிதே செருக்கல் படித்தும் படியாத கொடிய படைமையான செடிய மருளாம் என்க. இது செருக்குதல் மடமை என்கின்றது. கல்வி அறிவை வளர்க்கிறது. அது வளர அறியாமை நீங்கு கிறது, அது நீங்கவே மதிப்பும் மாண்பும் பெற்று மனிதன் மரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/197&oldid=1326352" இலிருந்து மீள்விக்கப்பட்டது