பக்கம்:தரும தீபிகை 4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. க ல் விச் செருக்கு 135 l யாதைகளோடு வாழ்ந்து வருகிருன். நன்மை தீமைகளைப் பகுத் ■ +. o W] ■ - ■ "E - s 祖 - - 鷗 H. - கறிந்து உயர்க்க குறிக்கோள்களோடு வாழும கனமை கல்வி யாளருக்கே இனிது அமைகின்றது. மேலோர்களுடைய அறிவு நலங்களையும் குண நீர்மைகளை யும் நூல்கள் வாயிலாகக் கல்வி யூட் டியருளுகலால் கல்விமான் சிறந்த மதிமானகவும், உயர்க்க குணவாளுகவும் ஒளி மிகுந்து திகழ்கிருன். கலை யுனர்வால் கிலே யுயர்கின்றது. மாசு நீக்கித் தன்னே யுடையானத் தேசு மிகச் செய்தலால் கல்வி ஈசன் அருள என எணண வநதது. 'உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய இமைப் புரத்தின் வளம்முருக்கிப் பொல் லா---மரத்தின் கனக்கோட்டம் திர்க்கு நூால் அஃதேபோல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கு நூல் மாண்பு.’ (நன்னுால்) மனிதரது மனக் குற்றக்கை நீக்கிக் கல்வி நூல் மாட்ெ தரும் நிலையை இது காட்டியுள்ளது. கல்வியறிவு உள்ளத்தில் ஒளி செய்து வெளியே உயர் கலங்களை அருளுகிறது. குற்றங்களை நீக்கிக் குணங்களை ஆக்கியருளுகிற கல்வியை அடைந்தும் அதன் பயனே அடையாமல் வறிதே இழந்திருப்பது பெரிய பரிதாபமாம். உயிர்க்கு உறுதி என்றது பிறவித் துயரம் நீங்கி ஆன்மா பேரின்பம் பெறுதலே. கலையறிவுக்குப் பயன் புலையிழிவுகள் தோயாமல் நிலை உயர்ந்து நிற்றலே. அடக்கம் அமைதி முதலிய நீர்மைகள் கோய்ந்த பே லான இன்ப நலன்களை மேவாமல் செருக்கும் துடுக்கும் படிந்து சிறு மையுறுதல் கொடிய மடமையாம். தருக்கல் மடமைக் கொடுமை மருள். என்றது. செருக்கின் இழிவும் தீமையும் விழிகெரிய வந்தது. வருந்திக் கற்ற கல்வியைக் கொண்டு உள்ளம் திருந்தி உயர் நிலையை அடையாமல் எள்ளலாப் இழிந்து நிற்றல் இழி மூடமாம்; ஆகவே அ.அது பழி யிழிவாய் அழி துயர் தருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/198&oldid=1326353" இலிருந்து மீள்விக்கப்பட்டது