பக்கம்:தரும தீபிகை 4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ו த ரு ம தி பி ைக ... "ங் 3 5 < தனககு இன்னலும் பழியும் விளக்கின்ற செருக்கை இனி காக மருவிக் கொள்வது பெரிய பேகைமை ஆதலால் அது மருள், மடமை என வந்தது. கேடு தெரியாமல் கூடி நிற்பது மூடம் ஆகின்றது. “Pride, the never-failing vice of fools.” (Pope) 'செருக்கு என்பது மூடரிடம் கூடியுள்ள கீமை” என்னும் இது ஈண்டு அறிய வுரியது. அகந்தை மடமையான சின்னத் தனம் ஆதலா ல் அதனே ஒழித்து ஒழுகுபவன் அறிவுடைய பெரிய - -: ാமனிதன் ஆகின்ருன். சின்னப் படிப்பு செருக்கு மிகப்பெருக்கி என்னுெப்பார் இல்லென் றிறுமாக்கும்-மன்னும் பெருங்கல்வி என்றும் பெரிதும் அடங்கி அருங்கலம் ஆகும் அமர்ந்து. இறு மா ப்புடையவர تغير இழி கிலேயையும், அஃது இல்லாத வரது உயர் கிமையையும் இது தெளிவாக விளக்கியுள்ளது. அடங்கிய நீர்மையர் பெரியாய் உயர் மகிமை பெறுகின்றனர்; செருக்கி நின்றவர் சிறியராப் இழிவுறுகின்றனர். சிறிய புன்மை நீங்குக, பெரிய கன்மை ஓங்குக. _ { in ங் 轟 o 9 படித்தான் ஒழுக்கம் படிந்து பிறவி எடுத்த பயனோன் கெய்தல்-அடுத்த பயன்படி யாமல் பழுதே படித்த வியன் பிடி யெல்லாம் விழல். (க) o # இ-ள ஒருவன் படிக்ககற்குப் பயன் கல்ல ஒழுக்கம் படித்து பிறக்க பிற விக்கு உரிய பர்க்க பயனே அ டைந்து கொள்ளுத லேயாம், அங்ஙனம் அடையான் ஆயின் அவன் படித்த படிப் பெல்லாம் பாழா !ப்ப் பழியே படும் என்க. லக கிலைகளையும், அரிய கலைகளையும், முன்னேர்களுடைய எண்னக் ளே எண்ணி ஆாப்க்க படிச்து வருவது படிப்பு என வந்தது. உணர்வு கலங்களில் உள்ளம் படித்து ஒர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/199&oldid=1326354" இலிருந்து மீள்விக்கப்பட்டது