பக்கம்:தரும தீபிகை 4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1354 த ரும தீ பி. கை பேறுகளைப் பெற்றுக் கொள்ளுவதே பிறந்த பிறப்பின் பெரும் பயம்ை. பயன் இழந்தது பாழாகின்றது. தான் வருக்திக் கற்ற கல்வியால் தன் உயிர்க்கு உறுதியை நாடிக் கொள்ளாமல் உலகத்தில் பிலுக்கித்திரிந்து பிறர் மெச்சப் பிரசங்கங்கள் புரிந்து பொருள் வருவாயையே அவாவி மருள் கொண்டு அலைதல் ம்டமையான மையல் மயக்கமாய் முடிகின் றது. மெய்யறிவின் மேலான பலனை மேலோர் நூல்களில் விளக்கியுள்ளனர். "பிறர்க்குப் பயன்படத் தாம்கற்ற விற்பார் தமக்குப் பயன்வே அடையார்-திறப்படுஉம் விேனே அஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார் கோவினே வேலே கொளல்.” (நீதிநெறி விளக்கம், 22) தம் கல்வியை நல்லொழுக்கமாக்கித் தமக்குப் பயன்படுத் தாமல் வெறும் சொல்லொழுக்கால் பிறர்க்கே பயன்படுத்தி வினே பேசி அலைபவர் முடிவில் எம கண்டனக்கு ஆளாகின்ற னர் எனக் குமர குருபரர் இங்ஙனம் விசயமாக் குறித்திருக்கிரு.ர். 'கம்பார் பொருள்காணுர் காசுபனம் காணில்உஆன விற்பார் அவர்பால்நீ மேவாதே." (தமிழ்விடு துTது) எனத் தமிழ்த் தெய்வக்தை நோக்கி ஒரு கவிஞர் இப்படிக் கூறியுள்ளார். அல்லலே நீக்கி யருள்வதே நல்ல கல்வியாம். அரிய கல்வி உரிய பயனை இழந்தபோது பெரிய இழவாய் முடிதலால் பெரியோர் அதனை நினைந்து அழுகின்றனர். கற்றதல்ை ஆய பயன் உற்ற உயிர்க்கு உறுதியாய் உரிமை மருவியுள்ள ஒரு முதல்வனக் கருதி மகிழ்வதே எனத் தேவர் அறிவு கூறியருளினர். உயர்ந்த குறிக்கோளோடு கல்வியை நல்ல வகையில் பயன் படுத்த வில்லையானல் கல்லாதவரினும் பொல்லாத புல்லியனுய்க் கற்றவன் எள்ளி இகழப் படுகின்ருன் உரிய பலனே இழந்தவன் சிறிய கலன யிழிந்து உழலுகின்ருன். எழுத்துச் சொற்பொருள் யாப்பு அலங்காரம் என்று இவற்றைக் கற்று இறுமாப்புறும் பேய்சில. (மோகவதைப் பரணி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/201&oldid=1326357" இலிருந்து மீள்விக்கப்பட்டது