பக்கம்:தரும தீபிகை 4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. கல்விச் செருக்கு 1355 ஐந்து இலக்கணங்களைக் கற்றும் அகன் நல்ல பயனே அடைந்து கொள்ளாமல் உள்ளம் செருக்கித் திரியும் பேய்களும் இவ் வுலகில் உள்ளன எனத் தத்துவராயர் இப்படி வித்தக வினே தாக் குறித்திருக்கிருர். உரைத்துள்ள பேய்களின் உருவங்களை ஆர்ந்து பார்த்து உள்ளம் கவல்கின்ருேம். கல்விப் பயனே அடைந்தவன் தெய்வமா மதிக்கப் படுகி முன். அங்கனம் அடையாதவன் பேயாய் இழிக்கப்படுகின்ருன். 'ப மனிகனே எவ்வளவு நிலையில் கொண் இறுமாப்பு னகை இT ." s இழி ೧% ® போய்த் தள்ளுகின்றது என்பதை இங்கே நன்கு உணர்ந்து கொள்ளலாம். நவலட்சனங்கள் பயின்றும் அவலட்சணங்க ளாய்த் திரிகல் அவல இழிவுகளாய்ப் பெருகியது என ஒரு பெரி யவர் கவலை அடைந்து மறுகியுள்ளார். அடக்கம் இனிய நீர்மை ஆதலால் அதனையுடையவர் பெரி யோராய் மகிமை பெறுகின்றனர். செருக்கு சின்னத்தனம் ஆதலால் அதனே யுடையவர் சிறிய ராப் இழிவுறுகின்றனர். 'ஒருமையுள் ஆமைபோல் ஒடுக்கும் ஐம்பொறிப் பெருமைகல் ல் றிஞர்பால் பெறவும் நல்கி மேல் வருமதன் செருக்கையும் மடிக்க வல்லல்ை அருமைசெய் குணத்தன்என் மகன் அடக்கனே.” (மெய்ஞ்ஞான விளக்கம்) பொறுமை என்னும் குணசீலன் ஞான மன்னன் முன்னிலை யில் பேசிய படியிது. அடக்கம் அறிவுடைய பெரியோர் இயல்பு; அது செருக்கை அழிக்கும் என இதில் குறித்திருக்கல் அறிக. படித்தான் பிறவி எடுத்த பயனே எய்தல். கற்ற கல்விக்குப் பயனே இது காட்டி நின்றது. விலங்குகள் கல்லா; மனிதன் தான் கற்க முடியும். அறிவு டைய இந்த மனிதப் பிறவியைப் பெற்றும், உற்ற கல்வியைக் கற்.றும் உயிர்க்கு உறுதியான பயனை அடைய வில்லையாளுல் -'s くり பழியா யிழிக்கப்படும் ஆதலால் அப் பழி நிலை விழி தெரிய வந்தது. ஆன்ம உப்தியே அறிவின் பயனும். தி: H 己『 Ho படிக்க படிப்பைச் செருக்கு முதலிய இழி நிலைகளில் செலுக்திப் பாழாக்காகே; விழுமிய குன நீர்மைகள் தோய்ந்து மேலான உறுதி நலன்களை மேவிக் கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/202&oldid=1326358" இலிருந்து மீள்விக்கப்பட்டது