பக்கம்:தரும தீபிகை 4.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l356 த ரும தி பி ைக ஆசிரியனிடத்திருந்து ஆால்களை மாத்திரம் படித்தால் போ தாது; தானகவே தனியமர்ந்து உலகத்தையும் உள்ளத்தையும் படிக்க வேண்டும். அங்கனம் படிக்கால் அரிய பல அனுபவங் கள் வெளியாம்; அறிவும் தெளிவாம். அது தெளியவே அடக்க மும் அமைதியும் விளையும்; துடுக்கும் செருக்கும் ஒழியும். பள்ளிப் படிப்புப் படித்து முடிந்தவுடன் உள்ளப் படிப்பில் உயர்ந்தெழுக-உள்ளம் படியா திருந்தால் படித்தபடிப் பெல்லாம் மடியா விளியும் மருண்டு. உண்மைப் படிப்பை இது உணர்த்தியுள்ளது. உள்ளம் படிக் து பொருளை ஊன்றி யுனர்ந்து ஆன்ற அமைதியுடன் அருளே காடி ஒழுகுக. உயர்ந்த அருள் காட்டம் அல்லல்களை யெல்லாம் அயலே ஒட்டி எல்லேயில்லாக இன் பகலங்களை எளிதே கொண்டு வந்து இனிது உ தவுகின்றது. கலேமையான ஆன்ம ஆகியக்கை அடைவகே மேன்மையான கல்வியாம். எ வ்வழியும் பொறுமையாப்ப் பயின்று செவ்விய நீர்மைகளை வளர்த்து வரு பவர் திவ்விய நிலைமைகளைப் பெறுகின்றனர். “Still achieving, still pursuing, Learn to labour, and to wait.” (Longfellow) காரிய சித்தி அடையும் வரையும் தொடர்ந்து செல்; உழைக்கக் கல், பயனே எ திர் நோக்கி நில்’’ என லாங் பெல்லோ என்னும் கவிஞர் இங்கனம் கூறியிருக்கிரும். உள்ளத்தைப் பண் படுத்தி உறுதிகலனை அடைந்து கொள்வதே உயர்ந்த கல்வியாம். - = = = mm- u 590. உள்ளம் செருக்கின் உயிரின் ஒளிகுன்றி எள்ளல் இழிவே எதிரெழுமால்-உள்ளம் அறிவோ டடங்கின் அரியடே ரின்பம் தெறியோடு கிற்கும் நிலைத்து. - (ιδ) இ-ள் உள்ளத்தில் செருக்கு எழுந்தால் உயிரின் ஒளி மழுங்கி விடும்; எள்ளலும் இழிவும் எதிரே முழங்கி எழும்; உள்ளம் அறிவோடு அடங்கின் அரிய பெரிய இன்பம் நெறியே பெருகி கெடிது கிலேத்து கிற்கும் என்க. ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/203&oldid=1326359" இலிருந்து மீள்விக்கப்பட்டது