பக்கம்:தரும தீபிகை 4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. க ல் வி செ. ரு க் கு | 359 “Great souls are always loyally submissive, reverent to what is over them; only small mean souls are otherwise.” o (Carlyle) பெரியோர் என்றும் ககுதியறிந்து கம்மினும் மேலோர்களை மரியாதையோடு வணங்கி வருகின்றனர்; சிறியோர் வேறு

விதமாய்ச் செருக்கித் திரிகின்றனர்” என கார்லேல் என்னும் ஆங்கில அறிஞர் இங்ாவனம் கூறியிருக்கிருள். பெருமை பிறரை உவந்து பணியும்; சிறுமை தன்னை வியந்து அணியும் என முன்னே வந்துள்ள திருக்குறளை அடியொற்றி அதன் கோான மொழி பெயர்ப்புப் போல் இது அமைந்துள் வ ைஈண்டு ஆய்ந்து சிந்திக்கத் தக்கது. குன நீர்மைகள் எங்கனும் மேன்மையாப் போற்றப் பெறுகின்றன. குறைபாடுகள் எவ்வழியும் சிறுமையா எள்ளப் படுகின்றன. உள்ளம் உயர உயிர் உயர்கின்றது. *

  • - - مايكا l – ,- - - - + f ". . - حسي செருக்கு சிறிய புன்பை ஆதலால் அதனே ஒருவி ஒழுகின வர் பெரிய மனிதராய்ப் பெருகி வருகின்றனர். மனம் புனிதமா புயர்ந்த பொழுது அரிய மகிமைகள் யாவும் அங்கே நிறைந்து திகழ்கின்றன.

அறிவோடு அடங்கின் அரிய பேரின்பம். உள்ளம் அமைதியாப் அடங்கின் ஆங்கே உனர்வொளி மிகுந்து பேரின்ப வெள்ளம் பெருகி வரும் என்க. - புனிதமான ஆன்ம அமைதி பரமான்ம போகமாப்ப் பாப் க்து வருதலால் அது அதிசய ஆனக்தம் ஆகின்றது. சித்த சாந்தி யே முத்தி நிலையம் ! ன்னும் உத்தம வாசகம் ஈண்டு உய்த்துனரத் தக்கது. இதயம் இனிதாயுயர இன்ப நலன்கள் விளைகின்றன. அமைதி தோய்ந்த கல்வி ஞான சீலமாப் மேன்மை தருகிறது. சகல கலா வல்லவர் என்று உயர் புகழ் பெற்றிருந்த விக் கிரமன் என்னும் பண்டிதரை அக்காட்டு வேங்தன் ஒரு ഫ്രഞ്,മ) கண்டான். அவரது பேரையும் பெருமையையும் 'முன்னரே கேள்வியால் அறிந்திருந்தான் ஆதலால் அவரைக் கண்டதும் உவந்து கொண்டாடி அரண்மனைக்கு அழைத்துப் போனன். உபசரித்து அருகிருத்தி அறிவு கலங்களைக் குறித்து உரையாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/206&oldid=1326363" இலிருந்து மீள்விக்கப்பட்டது